பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 25 'தொட்டனைத் தூறும் அறிவு என்றால் - வளர வளரக் கவிதை இருக்கிறதையா. அது எப்படி இருக்கும் என்கிறீர்களா? சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் என்று கம்பன் சொல்கிறான். காப்சூலை இன்னும் கொஞ்சம் ஆகப் 3cc பண்ணி னான் கம்பன். 'சான்றோர் கவியெனக் கண்ட கோதாவரி என்று உவமையைப் பொருளாக்கி, பொருளை உவமையாக்கி - அது ஒரு வேடிக்கை. கோதாவரியைப் பார்த்தீங்கள்னா தெரியும். தெளிவான நீர். கோதாவரிக்கு நிகராகத் தாமிரபரணியைத்தான் பார்க்கலாம். தாமிரபரணியைப் பார்த்தால் 1 % அடி தான் இருக்கும். விழுந்தால் இரண்டரை ஆள் மட்டம் போகும். உண்மையான ஆழம், தோற்றமளிக்கும் ஆழம் (Real depth and apparent depth) archip @uffl?uačiai) படிக்கிறீங்களே - அந்த மாதிரி நான் தாமிரபரணியை அனுபவித்தவன் - அதைப் பார்த்து 1 % அடி தான் என எதிர்பார்த்தால் ஏமாந்தீர்கள். அது ஐந்தடி ஆழம். சான்றோர் கவி இருக்கிறதே பார்த்தால் இவ்வளவு தான் அர்த்தம். அது முடிந்து போச்சு நமக்குத் தெரிந்தது பதவுரை, பொழிப்புரை, கருத்துரை பாறை போறை...