பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 39 முன்னாடி வந்து சிவராமனை வரவேற்க நிற்கிறாள். அவள் பின்னாலே போனவுடன் டிரைவர் அம்மா நீங்க சொன்னபடி நடந்து போச்சு. நான் வாயில வந்தபடி பேசிட்டேன். அந்த சிவராமன் எளிமைனா அந்த மாதிரி. கம்பர் விழாவில புத்தகத்தைப் பார்த்தேன் - நல்லா பண்ணிருக்கே. என்றார் அவர். அதெல்லாம் சரி சிவராமா - இந்த ருத்ரத்தைப் பற்றிக் கண்டு பிடிக்க முடியலையே’ என்றேன் வருத்தத்துடன். அவர் எங்கே எப்போ போனாலும் 24 கேஸ்ட் . ஒரு பை. ஒரு டேப் ரெக்கார்டர் கூட போகும் எல்லாம் வேதம். அதர்வண வேதம் தமிழ் நாட்டிலே இல்லவே இல்லை. இதுக்காக ராஜஸ்தானிலிருந்து சொந்தமாகக் காசு கொடுத்து இரண்டு பேரை விமானத்திலே வரவழைத்து, அதர்வண வேதத்தைப் பதிவு செய்திருக்கார். அவர் என்ன பண்ண சொல்றே என்றார். - சந்திரசேகர் என்று ஒரு நண்பர் என் கூடவே இருந்தார். சிவராமன், என்னை அந்த 24 casette இருக்கில்ல, கண்ணை மூடிண்டு ஒண்ணை எடுறா பார்க்கலாம். Research பண்றியா நீ - கண்ணை மூடிண்டு? .... 'எடறா பாக்கலாம். என்றார். சந்திர சேகரன் கூட 'ஆண்டவன் கண்ணில்லாத போது கொடுத்த கையை உபயோகப்படுத்துக..." என்றார். சந்திரசேகரனிடம் நீ எடுறா என்றேன். நான் மாட்டேன்; நீங்கள் எடுங்க” என்றான் சந்திரசேகரன். கேள்வி இருக்குது பதில் தெரியாது - சொல்லப் போனால் - அவன் என்னை விட வயசானவன். என்னைக்கு மண்டையைப் போடப் போவானோ தெரியாது. அவன் போனான்னா வேதத்திற்கு அர்த்தம் சொல்வதற்கு ஆள் கிடையாது”