பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . . திருமால்பேறு 9 o'

க. கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யில்

குருடர்க்கு முன்னே குடிகொண் டி சூப்பன கோ லமல்கு செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால் வருடச் சிவப்பன மாற்பே றுடைய ன் மலரடியே .

-திருவிருத்தம். நான்காம் திருமுறை.

திருக்குறுந்தொகையின் வழி இத்தலத்தைப் புற்றி நாம் அறிவன: இத் திருப்பதிகத்தில் திருமால் பேற்றை வணங்கினுல் பாவம், துயர், வினே முத லானவை நீங்கும் என்பன போன்ற கருத்துகள் உள்ளன.

  • காண்தகு, திருமால் பேறு தொழவினே தேயுமே * திருமால்பேறு ஏலத்தான் தொழுவார்க்கிடர் இல்லையே * மால்பேறு பணிவண்ணத் தவர்க்கில்லையாம் பாவமே ’ * மால்பேறு கைதொழுவார்கள் மன்னுவர் பொன் உலகத்திலே

மால்பேறு கண்டு கை தொழத் தீரும் கவலேயே * திருமால்பேறு, பாடுவார் பெறுவார் பரலோகமே .

மால்பேறு அருத்தியால் தொழுவார்க்கில்லே அல்லலே " என்னும் வரிகளைக் காண்க.

இத்தலம் திருமால் அருள்பெற்ற தலம் என்னும் குறிப்பையும் அப்பர் பெருமானுர்,

கருமாற் கின் அருள் செய்தவன் ’ குற்றம்இல் மாலுக்குஆர் அருள் செய்தவன்

கருடத் தனிப்பாகன்.திருமால், கோலம் அழகு, மல்கு. பெருகு, செருடக்கடிமலர் - நிருதிமென் மலர், செல்வி - பார் வதி. ஈண்டு உமாதேவியின் திருக்கால் நிருதி மென் மலரினும் மென்மையானது என்று கூறப்பட்டுள்ளது. ஏல பொருந்த, பணி - வணங்கும், மன்னுவர் - நிலத்திருப்பர், பொன்னுலகு - தேவலோகம், அருத்தி அன்பு, ஆர் . நிறைந்த,

7