பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}

5.

t 2. திருவூறல்

நம்மை ஊனம் அறுத்த பிரான் ' நம் மை உய்யும் வகை புரிந்தான் '

தன்னை உன்ன வினை கெடுப்பான் ' பாரின் மிசை அடியா பலர்வந்து இறைஞ்ச மகிழ்ந்தாகம் ஊரும் அரவசைத்தான் ' என்று கூறியுள்ளார்.

சண்டேசுர நாயனுரைப் பற்றிய குறிப்பு இப்பதி கத்தில் உண்டு.

எண் திசை யோர் மகிழ எழில்பாலேயும் போனகமும் பண்டு

சண்டி தொழ அளித்தான் என்னும் வரிகளைக் காண்க.

இத் தலத்தின் இயற்கை அழகு,

தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல்

பாய்வயலும் சூழ்ந்த ஊறல்.’ ' கொத்தல ரும்பொழில் சூழ் வயல் சேர்ந்தொளிச்

நிலநாளும் நயனம் ஒத்தல ரும் கழனித் திருஉளறல் ' வசன மதிதடவும் வளர்சோல்கள்

சூழ்ந்தழக திருஊறல் ' ' கொண்டல்கள் தங்குபொழில்

குளிர் பொய்கைகள் சூழ்ந்து ' தென்னென வன்டினங்கள் செறி: tபொழில்

சூழ்ந்த ழகார் திருவூறல் ’’ - என்று பாடப்பட்டுள்ளது.

ஊனம்-குற்றம், உய்யும்.பிழைக்கும், -67 நினைக்க. பாரின் மிசை. பூமியில், இறைஞ்ச வணங்க, எண்திசைே - எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள், எழில் - அழகிய, போனகமும்-உணவும், பண்டு-முன்பு, சண்டி-சண்டேசுரர், பொழில்-சேலே, இலகும்.விளங்கும், மதி.சந்திரன், கொண் உல் - மேகம், செறி அடர்த்தி, நயனம் - கண். தென் என என்பது வண்டின் ஒசை. -