பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் கலிநிலைத் துறையாடும். இதில் வரும் பாட்டு ஒவ்வொன்றும் ஒவ்வோர் அடியிலும் ஐந்தைந்து சீர்களேக் கொண்டிருப்பதல்ைதான் இது கலி நிஐலத் துறை ஆயிற்று. இதன் பண் தக்க ராகம். இதன் ஒருவாறு காம்போதி இசை என்னலாம். இப்பதி: கத்தின் வழி நாம் அறிவன கீழ் வருவன : -

திருஞான சம்பந்தர் திருவாலங்காட்டிற் சென்றபோது இது காரைக்கால் அம்மையார் திருத் தலையில் நடந்த தலம் என்று நினேவு வந்ததும், இத் தலத்தைத் தம் காலால் மிதிக்க ஆஞ்சி, இத் தலத்தின் அருகில் இருந்த ஒரு பதியில் தங்கி விட்டனர். ஆலங்காட்டப்பர் தம் அன்பன் ஆலங் காட்டுத் தலத்திற்கு வராமல் போயினனே என்று அருள் உளம்கொண்டு திருஞான சம்பந்தர் உறங் கும்போது, அவர் கனவில் என்னப் பாடுதற்கு மறந்தனையோ" என்று அறிவிக்க, தோண்புரத் தோன்றலார் துணுக்குற்று எழுந்து இறைவர் திரு. வருளே வியந்து பதிகம் பாடலுற்ருர். தமக்கு இற்ை. வர் கனவில் போந்து திருவாலங்காட்டைப் பாடாமல் அயர்ந்தது குறித்து நினைவுபடுத்தியதைத் தமது முதல் பாடலில் அமைத்துப்பாடியும் இருக்கின்றனர். <翠_鲇TL岔。

  • .**

துஞ்ச வருவாகும் தொழுவிப் பாரும் வழுவிப்போய் நெஞ்ச தென்னே நினைவிப் பாரும் முனே நட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாளுள் கொள்ளும் வகைகேட் டஞ்சும் பழையனுர் ஆலங் காட்டெம் அடிகளே ’ -

என்பது.

துஞ்ச உறங்கும்போது, வழுவி - தவறி, முனே . முன்னேவ. ஒருத்தி நீலி.