பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{center|15. திருவாலங்காடு

133

போர்த்தனே டமர் பொருது பத்திமை காண்பர் போலும் கூர்த்தவாய் அம்பு கோத்துக் குணங்களே அறிவர் போலும் பேர்த்துமோர் ஆவ நாழி அம்பொடும் கொடுப்பர் போலும் தீர்த்தமாம் பழனே மேய திருவாலங் காட ேைர.'

--திருநேரிசை

அப்பர் பெருமான் இத்தலத்தின் மீது ஒரு தாண்டகப் பதிகம் பாடியுள்ளனர். இதில் இறைவர்,

'திருவாலங் காடுறையும் செல்வர், ஒன்ரு உல கனத்தினும் ஆர்ை, ஊழிதோ றுாழி உயர்ந்தார், நின்ருகி எங்கும் நிமிர்ந்தார், சென்ருடும் தீர்த்தங் கள் ஆளுர், வானுேர் வணங்கப் படுவர், சரண் என்று இருப்பார்கட்கு அன்பர், பலபலவும் வேடங் கள் ஆளுர், அளவில் பெருமை உடையார், பூஉற்ற நாற்றமாய் நின்ருர், புனிதப் பொருளாகி நின்ருர், பாவுற்ற பாடல் உகப்பார், தேவுற்ற அடிபரவ நின்ருர், மாறிலா மேனி உடையார், தேறினர் சித் தத்து இருந்தார், சொல்லும் பொருளெலாம் ஆளுர், தோத்திரமும் சாத்திரமும் ஆளுர், பல உரைக்கும் பாவெலாம் ஆணுர், செல்லும் நெறிகாட்ட வல்லார், தொண்டாய்ப் பணிவார்க்கு அணியார், பண்டான இசைபாட நின்ருர், மிக்கோர்கள் ஏத்தும் குணத் தார், பண் இயலும் பாடல் உகப்பார், தீராத வல்வினை நோய் தீர்ப்பார், சீலத்தார் ஏத்தும் திறத்தார்' என்று

புகழப்பட்டுள்ளார்.

பார்த்தன் . அர்சுனன். அமர் - சண்டை. பொருது - செய்து. பத்திமை - தொண்டு. ஆவநாழி - அம்பருத்துாணி. தீர்த்தம்.துய்மை. வானுேர் . தேவர். சரண் - அடைக்கலம். புனிதம் . சுத்தமான. தே - தெய்வத்தன்மை, பரவ - போற்ற, அணியார் - அருகில் இருப்பவர். உகப்பர் - விரும்புவர். சிலம் . ஒழுக்கம். ஏத்தும் - போற்றும்.