பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இத்தலக்து இறைவரை இலக்குமி வழி பட்டன்ஸ் என்பதை செய்யாள் வழிபட நின்ருர், என்று இவர் குறிப்பிடுவதால் அறிய வருகிறது.

இப்பதிகத்தில் திருவையாறு, திருவாரூர், திரு ஆனக்கா, திருச்சிற்றம்பலம் (சிதம்பரம்) திருக் கயிலாயம், திருஏகம்பம், திருஒற்றியூர் தலங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

அப்பர், திருவாலங்காட்டு இறைவரைப் பாடல் தோறும் செல்வர் என்றே சிறப்பித்துப் பாடி யுள்ளனர். - -

அப்பர் பழையனுரைப் பழனை என்றே குறிப்பிட் டுள்ளனர். அப் பழனே அழகியது என்று சிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஒன் ரு வுல கனத்தும் ஆளுர் த மே

ஊழிதே நூழி உயர்ந்தார் தாமே நின் ருகி எங்கும் நிமிர்ந்தார் தாமே

நீர்வளிதீ ஆகாசம் ஆனுர் தாமே கொன் ருடும் கூற்றை உதைத்தார் தாமே

கோலப் பழகின உடைய தாமே சென் ருடு தீர்த்தங்கள் ஆகுர் தாமே

திருஆலங் காடுறையும் செல்வர் தாைே.

அல்லும் பகலுமாய் நின் ருர் தாமே

அந்தியும் சந்தியும் ஆளுர் தாமே

சொல்லும் பொருள் எலாம் ஆனுர் தாமே

தோத்திரமும் சாத்திரமும் ஆளுர் தாமே

பல்லுரைக்கும் பாவெலாம் ஆளுர் தாமே

பழனைப் பதியா உடையார் தாமே

செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே

- திருஆலங் காடுறையும் செல் வர் தசமே.

--திருத்தாண்டகம் வளி - காற்று கூற்று - இயமன். கோலம் - அழகு; அல் - இரவு. பா - பாட்டு. பழன பழையனுரர். நெறி - வழி