பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி 翰7氢

கலே மலிந்த சீர் நம் பி கண்ணப்பt'

என்று சுந்தரரும் இவருடைய அருஞ்செயலேயும், மான்பையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

பட்டினத்தடிகள், ஆறு நாட்களில் தொண்டு. செய்து இவர் முத்தி பெற்றதை, 'தொண்டுசெய்து நாளாறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன்' என்று பாடியுள்ளனர். -

நக்கீரருக்கும் திருக்காளத்திக்கும் தொடர்புண்டு. மதுரையில் வங்கிய சூடாமணி என்னும் பாண்டியன் அரசாண்டனன். அவன் தன் மனைவியின் கூந்தலி: லிருந்து ஒரு புதுமணம் வீசுதலை உணர்ந்தான். அம் மணம் அவளது கூந்தலின் இயற்கை மனமா? மலர் வைத்து முடிக்கப்பட்ட காரணத்தால்வந்த மணமா?" என்று சந்தேகித்து இதன் உண்மையை அறிந்து தெரிவிப்பவர்கள் பெற ஆயிரம் பொற்காசு அமைந்த பையைச் சங்க மண்டபத்தில் கட்டித் தொங்கவிட் டான். பலரும் அதைப் பெற முயன்றனர். எவரும் அரசன் உள்ளக் கிடக்கையை அறிந்து பாடிலர்.

இந் நிலையில் தருமி என்னும் ஏழைப் பிராம் மணன் இறைவரை வேண்ட மதுரை சொக்கலிங்கப் பெருமான்,

'கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பதிலியது கெழீஇய தட்பின் மயிலியல் செதியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே'

--குறுத்தொகை:

கொங்கு மனம், அம் சிறை உள் இறகு, தும்பி . வண்டே. காமம் - ஒரவஞ்சகம். கெழீஇய பொழிந்திய. இயல் - மென் மை. எயிறு - பல். அரிவை :ெண் . tஈண்டுப் பாண்டியன் மனைவி.) நறியவும் . மணமுள்ளது.