பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 4 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இத் தலத்திற்கு வீரைநகர் ஆனந்தக்கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணம் உண்டு. இத்துடன் இன்றிக் கருனைப் பிரகாசர், சிவப்பிரகாசர், வேலப்பு தேசிகர் ஆகிய மூவரும் (இவர்கள் மூவரும் சகோ தரர்கள்) சேர்ந்து பாடிய சீகாளத்திப் புராணமும் உண்டு. கருணேப்பிரகாசர் நூலேக் கடவுள் வாழ்த் துடன் தொடங்கிச் சீகாளத்திச் சருக்கம் வரையில் பாடினர். சிவப்பிரகாசர் திருக்கண்ணப்பர் சருக்கம் முதல் நக்கீரர் சருக்கம் வரையில் பாடினர். வேலப்ப தேசிகர் கன்னியர் சருக்கம் முதல் சிலந்தி முதல் முற்கதைச் சருக்கம் வரையில் இரண்டு சருக்கங் களேப் பாடிஞர்.

சேறைக் கவிராஜ பண்டிதர் பாடிய உலாவும் உண்டு. அதுவே திருக்காளத்தி 575-6ು!T శ్రrt; படும். இவ்வுலாவில் காளத்தியப்பர் ஞானப் பூங்கோதையோடு இரவில் கூடி இன்புற்ற நிலையை அழித்தி, .

  • அகிலாண்டம் ஈன் ருளே அவ்விருளில் கூடி

১. " 1. பூண்முலேப் போர் ஆடி- மிக உறங்கிச் திரேசன் கைமலரச் செந்த ரைமலர கயுடன் செங்கண் மலர்ந்தருளி' பாடி இருப்பதைப் படித்து இன்புறுக.

. . וצ

}

லத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய ரண்டும், அப்பர் சுவாமிகள் L瑄母让上 ஒன்றும், சுந்தரர் பாடிய பதிகம் க நான்கு பதிகங்கள் உள்ளன. ருஞானசம்பந்தர் பாடிய முதல் பதிகம் கலி LFಿಟ್ಜTು ஆனது. இதன் இலக்கணம் கூறப்பட்டது ஆண்டுக் காண்க. இப் ண் கொல்லி. இஃது இக்காலத்து நவரோசு னக் கூறலாம். இரண்டாவது பதிகம் អ៊ូ ទីងៃ... ஆசிரிய விருத்தத்தால்

سمية .#

$