பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 9. திருக்காளத்தி # 8

இப்பதிகத்தின் ஒவ்வொரு பாட்டின் பின் இரண் _டிகள் இலக்கியச் சுவைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். இதனைத் திருஞான சம்பந்தரே நல்ல தமிழின் பாடல் என்று சிறப்பித்துள்ளனர். சம்பந்தர் நோடுபல நீடுபுகழ் ஞானசம்பந்தன்' என்று புகழ்ந்து கொள்கிருர். அவரது கொச்சைவயம் (சீர்காழி) மாட மாளிகை நிறைந்தது என்று கூறப்பட்டுள்ளது. இப் பதிகத்தைப் பாடுபவர் நல்லவர்கள் என்பதும், பரலோகம் அவர்கட்கு எளிதில் கிடைக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளன.

வானவர் தானவர்கள் வசதைபட

வந்ததொரு மாக டல்விடம் தான முது செய்தருள் புரிந்தசிவன்

மேவுமலை தன்னை வினவில் ஏன மீள மானிங்ளுடு கிள்ளை தினே

கொள்ள வெழிலார் கவணினுல் கான வர்த மாமகளிர் கனகமணி

விலகுகா ளத்தி மலேயே’ - வேயனேய தோளு மையொர் பாகமது வாக விடைஏறி துயமதி சூடுசுடு காடில் நட மாடிமலே தன்னே வினை வில் வாய்கலசம் ஆகவழி பாடுசெயும் வேடன் மல ராகு நயனம் காய்கணே யினுலிடந் தீசன் அடி கூடுக ளத்தி : ஆலயே’

மூன்ரும் திருமுறை. திருநாவுக்கரசர் பாடியுள்ள தாண்டகத்தின்வழி நாம் அறிவன. இத்தாண்டகம் இறைவரைத் தமிழ் மந்திரத்தால் அர்ச்சனே செய்து வழிபடலாம் என்பதை அறிவித்து நிற்கிறது. இறைவனுக்கு

தானவர் - அரக்கர். வாதை - துன்பம். வேய் . மூங்கில். அனைய போன்ற விடை - இரடபம். துய - சுத்தமான மதி சந்திரன். வேடன் - கண்ணப். நாயனுச். நயனம் - கண். கணே - அம்பு. இடந்து - தோண்டி.