பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் , #33

ஒவ்வொரு தார்த்திகை மாதம் பெளர்ணமி தினத் தன்றும், அடுத்த இரண்டு நாட்களும் எடுக்கப்படும். அதுபோது இறைவர் புற்ருக இருக்கும் நிலையை நேரில் கண்டு களிக்கலாம். கவசம் சாத்தப்பட் டிருக்கும்போது புற்றின் ஒரு பகுதியை மட்டும் பார்க்கலாம். .

இத் தலத்து விருட்சம் மகிழமரம். இம் மரத் தடியில்தான் சுந்தரர் சங்கிலியாரை மணக்கும்போது, திருஒற்றியூர் எல்லேயை விட்டுப் பிரிவதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்தனர். இவ்விழாவே மகிழடி சேவை என மாசி மாதத்தில் விசேடமாக நடத்தப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், அலைவாய் தீர்த்தம். அலவாய் என்பது கடல். கடல் இத்தலத்திங்கு அருகில் இருப்பதால் கடலும் தீர்த்தமாயிற்று. "உகைக்கும் திண்க்டல் ஒதம் வந்துலவும் ஒற்றியூர்” என்று சுந்தர் பாடுதல் 莎序”岔矿5。 - - - . . . .

இத் தலத்தில் மருந்தாதா, தொண்டைமான், ரோமகு முனிவர், நந்திதேவர், திருமால், பிரமதேவர், வால்மீகி முனிவர், சந்திரன், வாசுகி, சேடன், ல்வன் பஞ்சதருக்கள் முதலியோர் பூசித்துப் பேறு பெற். றுள்ளனர். கோவிலுக்குள் மாசிமாதப் பெருவிழா வில் ஒன்பதாம் நாள் திருக்கல்யாண உற்சவத்தில் அகத்தியருக்குக் காட்சி தந்த விழா சிறப்பாக நடக்கும். இங்குள்ள யோகதட்சண மூர்த்தி வடிவும், ஏகபாத மூர்த்தி வடிவும் காணத் தக்கன.

பதும கற்பத்தில் பிரளய காலத்தில் தனக்கு திருவருள் புரியப் பிரமன் தவம் செய்தான். அவ. யோகாக்கினி மத்தியில் இறைவர் விசித் ரூபமான பலகை வடிவில் தோன்றி, அவ்வக்கின் கோவிலாகக் கொண்டனர். அங்ங்ண்ம் கொண்டு பிரளய வெள்ளத்தை ஒற்றிப்போகும்படி திருவருள்.

} 3