பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2镑密 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

வெறுத்துகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டு

(நெஞ்சே மத்துக ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாயப் பொறுத்துகப் புட்ப கத்தேர் உடையான அடர ஊன்றி இருத்துத் தருள்கள் செய்தார் ஒற்றியூர் உடைய சே'

வே'

என்பன.

அப்பர் பெருமான் இறைவர் திருவடியைப் பெறுதற்குரிய வழியினக் கூறுகையில்,

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகி தன்தன் பாதம் மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய்தரு ஞானத்

தீயால் கள்ளத்தைக் கழிய நின்ருர் காயத்துக் கலந்து நின்று உன்னத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே' என்று பாடியுள்ளனர். சிவஞான ஒளியால் கள் ளத்தை நீக்கினல், இறைவரின் திருவடிகளை அடையலாம் என்பது இதன் கருத்து.

இறைவர் நம் உள்ளத்தில் வந்து பொருந்துதற் குரிய வழிவகைகளையும் அப்பர்,

உக அழிய, புலன்கள் ஐந்து - உடம்பு, வாய், கண், மூக்கு, காது ஆகியவை, வேண்டிற்று . விரும்ப வேண்டிய இறை அன்பை, மறுத்து உக ஐம்புலன் வேட்கையை மறுத்து ஒழிய, ஆர்வம் ஆசை, செற்றம்கோபம், குரோதங்கள் - வெறுப்பு உணர்ச்சிகள், பொறுத்துதிரு ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, புட்பகத் தேருடையான் - இராவணன், அடர அழுந்த, ஒறுத்து . தண்டித்து, உகந்து - அவன் இசை கேட்டு மகிழ்ந்து, காயத்து - உடம்பில்,