பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் 2 09:

இரண்டாவது பாட்டு முற்று உருவக அணிக்கு ஏற்ற எடுத்துக்காட்டு. மனம் படகாகவும், அறிவு நீரைத் தள்ளும் கோலாகவும், கோபம் சரக்காகவும், பாச பந்தங்கள் கடலாகவும், மன்மதன் பாறை பாகவும் உருவகம் செய்யப்பட்டிருப்பதைக் காண்க.

அப்பரது திருவிருத்தப்பதிகத்தில் திருஒற்றியூர், * அலைகொன் முந்நீர் மல்லல் திரைச் சங்கம் நித்திலம்

கொண்டுவம் பக்கரைக்கே - . ஒல்லைத் திரைகொணர்ந் தெற்ருெற்றி ஊர்'

வாரிகுன்ரு, ஆலேக் கரும் பொடு செந்நெல் கழனி சோலைத் திருஒற்றியூர்” (அருகனேந்த என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இறைவரை நோக்கி எள்ளி நகையாடும் முறை யில் அப்பர் வினவுவது படித்து இன்புறுதற்குரியது. அது,

சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கில் தொண்

(டாய் அடைந்தான் அல்லல் படக்கண்டு பின்னன் கொடுத்தி'

என்பது.

மற்றும் ஒரு முறையில் எள்ளி நகையாடுவதை யும் ஒரு பாட்டில் காணலாம். அப்பாடல்,

முந்நீர் - கடல், மல்லல் - வளமான, திரை - ஆலே, தித்திலம் - முத்து, வம் - புதிய, డ్జ6;ు - 63 :: ,

ஏற்று - மோதும், வாரி வளம், ఆు 3.5 - డ్రైL7జీ

鹤亭