பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் 2篡鹤

'முக்கண்ணன் என்றரனை முன்ளுேச் மொழிந்திடுவர் அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே-மிக்க உமையாள்கண் ஒன்றரை மற் று.ான் வேடன் கண் ஒன் றமையுமித குல்என் றறி’’

என்று பாடி யிருத்தல் காண்க. ஊன் வேடன் திண்ணணுராம் கண்ணப்பர். இறைவர் உமையாளுக் குக் கொடுத்த ஒன்றரைக் கண் போக மீதியுள்ள ஒன்றரைக்கண் _புண்பட்டபோது, திண்ண்ணுச் தம் கண்ணேப் பிடுங்கி வைத்ததனுல் தமக்கு எஞ்சி நின்றது அரைக் கண் ஆதலின், அரைக் கண்ணே" எனப்பட்டது.

அப்பர் மக்களுக்குத் திருவொற்றியூரை வணங்கு மாறு கூறும் வரி சோலேத் திருஒற்றியூரை எப்போ தும் தொழுமின்களே' என்பது.

இறைவரின் விரிசடை, திருமுடி எவ்வெவற். திற்கு இடம் என்பதைத் திருநாவுக்கரசர் வெகு அழகுடன் மொழிந்துள்ளார்.

புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கைஎன்னும் சிற்றிடை யாட்கும் செறி தரு கண்ணிக்கும் சேர்விடமாம் பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி யாதெனே ஆள் விற்றுடை யான் ஒற்றி ஊருடை யான் தன் விரிசடையே’ அேங்கண் கடுக்கைக்கு முல்லேப் புதவம் முறுவல் செய்யும் பைங்கண் தலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர் கங்கைக்கு வேலை அரவுக்குப் புற்றுக் கலே நிரம்பாத் திங்கட்கு வசனம் திருஒற்றி ஊரர் திருமுடியே’

என்னும் திருவிருத்தங்களைக் காண்க.

அரவு - பாம்பு, திங்கள் - சந்திரன், செறி - அடர்ந்த, கண்ணி - கொன்றை மாலை, பெற்று (பெற்தம்) . இர. பம். அம்கள் கடுக்கை - அழகிய தேனையுடைய கொன்றைக்கு புறவம் - காடு, முறுவல் நகை. சுடலை சுடுகாடு, காரிகாடு, வேலே - கடல்.