பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 4 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

இறைவர் இங்குத் தேவர் தொழ வாழ்கின்றத் என்றும், அவர் பாதத்தைத் தொழுதால் பாவம் நீங்கும் என்றும், மனமே! நீ திருஒற்றியூர் நிலவின்ை அடியே அடை' என்றும் அறிவிக்கும் முறையில்,

மற்றை யாரொடு வான்வ ரும்தொழ ஒற்றி ஊர் உறை வான் ஓர் கபாலி " * திருஒற்றியூர், பாதம் ஏ க்தப் பறையும் நம் பல வமே ’

ஒற்றியூர், அடையும் உள்ளத் தவர் வினை அல்குமே ' * திருஒற்றியூர், நிலவி னுன் அடி யேஅடை நெஞ்சமே” என்னும் வரிகள் திருக்குறுந்தொகையில் உள்ளன.

அப்பர் பெருமான் திருஞானசம்பந்தரைப் போலவும், சுந்தரரைப் போலவும் பதிகத்தைப் பாட இன்ன பயனை அடைவர் என்று அறிவிப்பதில்லை என்ருலும், தாம் பாடிய நமச்சிவாயப் பதிகத்தில் 'நமச்சிவாயப்பத்து ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே' என்று பாடி இருக்கின்ருர், அதுபோல் இப்பதிகத்தின் ஈற்றுப் பாடலில் "திருஒற்றியூர் உரை யினுல் பொலிந்தார் உயர்ந்தார்களே' என்று பாடி இப்பதிகத்தை ஒதுவார் பெறும் பயனைக் கூறியுள்ள 邸雷育。

பலவும் அன்னங்கள் ல் மலர் மேல்து ஞ்சும்

கலவ மஞ்ஞைகள் கார் என வெள்.குறும்

உலவு பைம் பொழில் சூழ்திரு ஒற்றியூர்

நிலவி குன் அடி யே அடை தெஞ்சமே, என்பது நெஞ்சிற்கு அறிவுறுத்திய பாடல். இதன் மூன்று வரிகளில் திருஒற்றியூரின் இயற்கை வளம்

ஏத்த போற்ற, பறையும் . நீங்கும். அல்கும் - குறையும். துஞ்சும் . துரங்கும். கல்வம் . தே. கை, மஞ்ஞைகள் - மயில்கள், கார் . மேகம். வெள்.குறும் . வெட்கப்படும். நிலவிஞன் . தங்கிஞன். பொழில் . சோலே. திரை - அலே.