பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இத்தலத்தின் மாண்பைக் கூறும்போது,

வலிதாயம், சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடைய

மற்றிடர் நோயே. வலிதாயம், அடைய நின்ற அடியார்க்கு அடையா வி

அல்லல் துயர்தானே. வையம்வந்து பணியப் பிணிதீர்த்து உயர்கின்ற வலிதாயம். உலகத்து ஒளிமல்கிட உள்கும் வலிதாயம் பற்றிவாழும் அதுவே சரணுவது பாடும் அடியார்க்கே. மந்திவந்து கடுவளுெடும் கூடி வணங்கும் வலிதாயம். வலிதாயம் தேன் இயன்ற நறுமாமலர்கொண்டு நின்று ஏத்தத்

தெளிவாமே, மண் நிறைந்த புகழ்கொண்டு அடியார்கள் வணங்கும்

வலிதாயம். லலிதாயம் உடல் இலங்கும் உயிர் உள்ளவும் தொழ உள்ளத்

துயர் போமே.

என்று அறிவித்துள்ளார்.

புந்திஒன்றி தினவார் வினையாயின தீரப்பொருளாய அந்தி அன்ன தொருபேர் ஒளி யான்அமர் கோயில்

x (அயல்எங்கும் மந்திவந்து கடுவன்னெடு கூடிவணங்கும் வலிதாயம் சிந்தியாதவர் தம்மொடும்வெந் துயர்தீர்தல் எளிதன்றே".

-முதல் திருமுறை

புந்தி - மனம். மற்று என்பது இடைச்சொல், பொருள் இல்லை. அல்லல் - துன்பம்தரும். மல்கிட - பெருக. உள்கும் - நினைக்கும் . மந்தி - பெண் குரங்து. சுடுவன் . ஆண் குரங்கு. இயன்ற - பொருந்திய நறு - நல்ல மணமுடைய, மா - சிறந்த, ஏத்த - போற்ற, கழல் - திருவடி. இலங்கும் - விளங்கும். அடும் . வருத்தும். எளிதன்று - சுலபம் அன்று.