பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வடதிருமூல்லவாயில் 83

இப் பதிகத்தில் திருவொற்றியூர் தண்பொழில் ஒற்றி மாநகர்' எனச்.சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பதிகம் திருமுல்லைவாயிலின் தலச் சிறப்பைப் புகழும்போது,

தேடிய வாளுேச் சேர்திரு முல்கல வாயில்" :மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய,

வார்குழல் மர்மயில் சாயல் - அணிகெழு கொங்கை அங்கயல் கண்ணுர்

அருநடம் ஆடல் அருத திருமுல்லைவாயில்” செம்பொன்மா மாளிகைசூழ் திருமுல்லை வாயில்" செல்வத் திருமுல்லை வாயில்' *நல்லார் பரவும் திருமுல்லை வாயில்’ என்று புகழ்ந்துள்ளது. -

இத்தலம் பாலாற்றங்கரையின் வடகரையில் இருந்தது என்னும் குறிப்பு, .

செந்தன வேரும் கார் அகில் குறடும்

தண் மயில் பீலியும் கரியின் தந்தமும் கரளக் குவைகளும் பவளக்

கொடிகளும் சுமந்துகொண் டுந்தி வந்திழி பாலி வடகரை முல்லை வாயில்' என்னும் வரிகளில் தெரிய வருகின்றது.

இத்தலத்து இறைவர் பல்கலைப் பொருள் என்று சிறப்பிக்கப் பட்டுள்ளனர். இவரது ஆட்டம் இலயம் சதி பிழையாமல் உமாதேவியார் கான

மணிகெழு-அழகுபொருந்திய, வாச்குழல்-நீண்டகூந்தல். சாயல் - மென்மைத் தன்மை. அணி - அழகு. கொங்கை . முலை. அம் - அழகு, அரு நடம் - அருமையான நடனம், பரவும் . பேசற்றும். கரி - உானே. குறடு - கட்டை கார் . கரிய, தரளக்குவை முத்துக்குவியல். உத்தி . தள்ளி. இழி - பாயும். பாலி - பாலாது.