பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வடதிருமுல்லைவாயல் 24。據。

'திருவும்மெய்ப் பொருளும் செல்வமும் எனக்குன்

சீருடைக் கழல்கள் என் றெண்ணி ஒருவரை மதியா துருமைகள் செய்தும் ஊடியும் உறைப்பணுய்த் திரிவேன் முருகமச் சேலே சூழ்திரு முல்லை

வாயிலாய் வாயில்ை உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களேயாய்

பாசுப தாபரஞ் சுடரே”

மேட்டுலாம் மலர்கொண் டடியிணை வணங்கும்

மானிதன் மேல் மதி யாதே கட்டுவான் வந்த காலனே மாளக் காலினுல் ஆருயிர் செகுத்த சிட்டனே செல்வத் திருமுல்லை வாயில்

செவ்வனே செழுமறை பகர்ந்த பட்டனே அடியேன் படுதுயர் களேபாய்

பாசுப தாபரஞ் சுடரே'

-ஏழாம் திருமுறை.

や o 苓》 * : திருமுல்லைவாயில் முருகப் பெருமான்மீது

அருணகிரிநாதர் பாடியுள்ள திருப்புகழ் மூன்று.

திருவிட்டின்பம். உருமை.பற்ருமை, ஊடி-பிணங்கி, உறைப்பனுய் - உறைந்த பற்றுடையவளுய், முருகு - தேன், மணம், மட்டு - தேன். உலாம் - உலாவும். மாணி - மார்க் கண்டேயர். செகுத்த அழித்த சிட்டனே - சிரேட்டனே, பகர்ந்த உபதேசித்த மறை - வேதம். பட்டனே - ஆசச ரீயனே,

| 6