பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திருவான்மியூர் 2莎翁

கான் அ யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம் தேன்.அ யங்கிய டைம்பொழில் சூழ்திரு வான்மியூர்' வண்டி ரைத்த தடம்பொழில் இன் நிழல் கானல்வாய்த். தெண்தி ரைக்கடல் ஒதம்மல் கும்.திரு வான்மியூர்” மைத ழைத்தெழு சோலையின் மாலேசேர் வண்டினம் செய்த வத்தொழில் ஆர்.இசை சேர்திரு வான்மியூர்” என்னும் வரிகளில் காண்க.

திருவான்மியூரின் தனி மாண்பினையும், இயல். பினேயும்,

சந்து யர்ந்தெழு கார்அகில் தண்புனல் கொண்டுதம் சிந்தை செய்தடி யார்பர வும்திரு வான்மியூர்” :மஞ்சு லாவிய மாடம் மதில்பொலி மாளிகைச் செஞ்சொ லாளர்கள் தாம்பயி லும் திரு வான்மியூர்” :மண்ணி னில் புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில் திண்எ னப்புரி சைத்தொழில் ஆர்திரு வான்மியூர் போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறம் தீதில் அந்தணர் ஒத்தொழி யாத்திரு வான்மியூர்'

கான் - காட்டில். அயங்கிய பள்ளமான தண் கழி - குளிர்ந்த கழி. தேன் அயங்கிய - தேன் சொரிந்த, பொழில் - சோலே. இரைத்த ஒலித்த தடம் - குளம். கானல் கடற்கரைச் சோலை, தெண் திாை தெளிந்த அலை, ஒதம் - நீர். மல்கும் . பெருகும், மை - மேகம். தவத் தொழி லார் - இறைவனை வழிபடும் தவம் மேற்கொண்டவர்கள், இசை - முழக்கம். சந்து - சத்தனம். கார் - கரிய, அகில் . அகில் கட்டை (இதுவும் ஒரு வாசனைக் கட்டை) புனல் - நீர், பரவும் வணங்கும். மஞ்சு - மேகம். மாடம் பெரிய வீடுகள். பொன் விளங்கும் செஞ்சொலாளர்கள் - நல்ல மொழிகளேப் பேசுபவர்கள். பயிலும் வாழும். புரிசை . மதில். தொழில் ஆன் பலவித வேலைப்பாடு அமைந்த, போது மலச். புரிசைப்புறம் - மதிலுக்கு வெளியே உள்ள வேதபாடசாலை. இதஇல் திருவான்மியூரில் வேத பாடசாலை இருந்ததை அறியலாம். இத்து - வேத ஒலி.