பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தொண்டைநாட்டுப் பாடலபெற்ற சிவதலங்கள்

மல் ஒதிப் போற்றவல்லவர்களின் தீவினே நீங்கும்

என்றும் கூறியுள்ளனர். இந்த உண்மைகளே.

கன்ரு ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில் நன்ரு னபுகழான் மிகுஞான சம் பந்தன் உரை சென்ருர் தம்இடர் தீர் திருவான்மி யூர் அதன்மேல் குன்ரு தேத்தவல்லார் கொடுவல் வினே போய் அறுமே”

எனும் திருக்கடைக்காப்புச் செய்யுளால் உணர்க.

மஞ்சு லாவிய மாடம தில் பொலி மாளிகைச் செஞ்சொ லாளர்கள் தாம்பயி லும் திரு வான்மியூர்த் துஞ்சு வஞ்சிருள் ஆடல் உகக்கவல் லீச்சொலீர் வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின் அருள் தைத்ததே'

-இரண்டாம் திருமுறை.

பொன் போ லும்சடைமேல் புனல்தாங்கிய புண்ணியனே மின்போ லும் புரிநூல் விடை ஏறிய வேதியனே தென்பால் வையமெலாம் திகழும்திரு வான்மிதன்னில் அன்பா உன்னே அல்லாம் அடையாதென தாதரவே'

-மூன்ரும் திருமுறை.

அப்பர் பாடிய திருக்குறுந்தொகை மூலம் நாம்

அறிவன. இக்குறுந்தொகைப் பதிகம் மக்களுக்கு அருள் உபதேசம் செய்வது போலப் அமைந்துளது.

கமுகு பாக்கு மரம், காழி - சீர்காழி, ஏத்த - போற்ற, மஞ்சு - மேகம். பொலி - விளங்கும். துஞ்சு - தூங்கும். உகக்க - விரும்ப, புனல் - கங்கையாற்று நீரை. புரிநூல் ல ஆணுரல். விடை - எருது, தென்பால் - தெற்கு, வையம் - உலகம், வான்.மீ திருவான்மியூர்,