பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திருவான் மியூர் 273

  • விண்ட மாமலர் கொண்டு விரைந்து நீர் அண்டர் நாயகன் தன் அடி சூழ்மின்கள் பண்டு நீர் செய்த பாவம் பறைந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே' பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு நீச் மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத் தருளும் மாவல்ல. ஆதியாய் என்றலும் மருள் அ றுத்திடும் வான்மீயூர் ஈசனே'

'மந்தம் ஆகிய சிந்தை மயக்கறுத் தந்த மில்குணத் தானே அடைந்துநின் தெந்தை ஈசன்என் றேத்திட கூல் லீரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே'

நெஞ்சில் ஐவர் நி ைக்க நினைக்குருச் பஞ்சின் மெல்லடி யாள் உமை பங்களின் றஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல் வஞ்சம் தீர்த்திடும் வான் மியூ ஈசனே" * ஒட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி ந: ட்டி நாள்மலர் துளவி வலம்செயில் வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே'

என்பன அவ்வுபதேச மொழிகள்.

விண்ட - விரிந்த மா சிறந்த அணி டச் - ஜ்ேவர். பண்டு - முன்பு, பறைந்திடும் . நீங்கும். பொழில் - சேஆ. (ஈற்றடி திருவான்மியூரின் சோலை வளத்தைக் காட்டுகிறது; மருள் மயக்கம். ஏத்திட - புே:ற்ற ஐவர் . பஞ்சேந்திரி யங்கள் (மெய், வாய், கண், மூக்கு, காது நாள் - புதிய, ஒட்டைமாடம் - உடம்பு ஒன்பது வாசல் என்பன, இரு கண், இரு காது, இரு மூக்கு, ஒரு வாய், மலம் கழி இடம், சிறுநீள் வரும் இடம். கழல் - வீரத்திண்டை. s ー

  1. 8