பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தொண்டை நாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

பெரியவர்கள் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என்னும் பெரு நோக்கம் உடைய வர்கள் ஆதலின், பிறர் பொருட்டு இறைவர்மாட்டு வேண்டுதலே,

மெய்யே எங்கள் பெருமான் உன்னே

நினவார் அவரை நினை கண்ட ய்" என்னும் வரியில் காண்க.

இத்தலத்து மலைமீதும் இறைவர் இரந்து இட்ட ஈசர் என்ற பெயரில் வீற்றிருக்கின்ருர். மருந்தீசர் தேவியார் இருள்திக்கித் தாயார் ஒனப்படுவார். விருந்திட்டநாதர் என்பது இத்தலத்து இறைவர்க்குப் பெயர். தேவியார் திருப்பெயர்கள் உமையம்மை, அஞ்சட்ைசி என்பன.

இங்குள்ள தியாகரைக் கண்டு தரிசித்தல் சிறப். புடையதாகும். இத்தியாகர் அமுத தியாகர் எனப் படுவார். -

/႕သြားႏိုင္ငံ ن بييه بر ; : - ඝ (O E סא ! Frรู้ -

இங்குள்ள தாததம கூாம் தாத தம, அமாத தீர்த்தம், ஒளடத தீர்த்தம் என்பன. மலேமீது உள்ள கோயில் ஆலக் கோயில் எனப்படும். கீழ் உள்ள கோயிலைத் தாழங்கோயில் என்பர். இங் குள்ள மிலே ஒளடதகிரி எனப்படும். அலாவணி தேவர்கள் பூசித்து ஒளடதங்களை (மருந்துகளே). பெற்றனர். ஆகவே இறைவரும் ஒளடத ஈசுவரர் என்றும் கூறப்பெறுவர்.

。 செங்கற்பட்டுக்கு வடக்கேயுள்ள சிங்கப் பெரு மாள் கோயில் இரயில் நிலையத்துக்கு வடமேற்கே ஒன்றரை மைல் தொலைவில் இத்தலம் உள்ளது. சென்னையிலிருந்து செல்லப் பஸ் வசதி உண்டு. சிங்கப்பெருமாள் கோவில் என்னும் ஊரிலுள்ை திருமாலேயும், ஆஞ்சநேயரையும் கண்டு வணங் கலாம்.