பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருக்கழுக்குன்றம் 3鲁鲁·

தின் இயற்கை அழகை இவரது பதிகத்தில் நன்கு காணலாம். இந்த உண்மையினே,

கன்றிளுேடு பிடிசூழ் தண்கழுக் குன்றம்" :நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டிழி கறங்கு வெள்ளே அருவித் தண்கழுக் குன்றம்" :பிளிறு திரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக் கின்றி ைேடு பிடிசூழ் தண்கழுக் குன்றம்"

முலைகள் உண்டு தழுவு குட்டி யொடுமுசுக் கலைகள் பாயும் புறவின் தண்கழுக் குன்றம்' :கடமு டைய புறவில் தண்கழுக் குன்றம்' தேனும் வண்டும் மதுஉண் டின்னிசை பாடவே கான மஞ்ஞை உறையும் தண்கழுக் குன்றம்" ாமழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை கழைகொள் முத்தம் சொரியும் தண்கழுக் குன்றம்" கல்லின் வெள்ளே அருவித் தண்கழுக் குன்றம்’ என்று பாடப்பட்டிருப்பது கொண்டுணர்க.

இப் பதிகத்தில் உபதேச மொழிகளும் அமைந், துள்ளன. அவ் உபதேச மொழிகளே,

கொன்று செய்த கொடுமை யால் பல சொல்லவே நின்ற பாவ வினேகள் தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின்’ :: இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே’

பிடி - பெண் யானே. நித்திலம் - முத்து, கறங்கு - ஒலிக்கும். தீரம் - மனவலிமை, மதம் மூன்று கன்ன மதம், கபால மதம், பீஜ மதம். களிறு - ஆண் யானே. முசுக். கலைகள் ஆண் குரங்குகள். புறவு முல்லேநிலம், கடம் . காடு. கான மஞ்சை - காட்டு மயில், சால - மிகவும், கலித்து ஒலித்து. வேய் அவை . மூங்கில்கள். கழை மற்ருெரு வகை மூங்கில் இறங்கி - வணங்கி,