பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 18 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

திருஞானசம்பந்தர் இங்குத் தம்மை நல்ல ஞான சம்பந்தன் என்றும், ಶ್ಗ நற்றமிழ்பத்து

N. dini

வண்ணமால்வரை தன்னை மறித்திட்ல் உற்றவல் அரக்கன் கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதரக் கால்விரல் ஊன்றிப் பண்ணின் பாடல்இைந் நரம்பால் பாடிய பாடலேக் கேட்டு அண்ண லாய் அருள் செய்த அடிகளுக்கிடம் அர சிலியே :

-இரண்டாம் திருமுறை.

پاسدیسانس میجیست-محسعیسجم ساب-مح

அமரர். தேவர். ஏத்த-:ோற்ற வைகலும், நசள் தோறும். குருனே - இளமை. குஞ்சியை தலைமயிரை திரள் சோற் றுருண்டை. கையில் உண்பவர் அழுணர்கள். தேரர் . பெளத்தர். தேறேல் - மொழிகளைக் கேட்டுத் தெளிவுருதிர், வண்ணம் - அழகிய, ង ៩ងៃ - ឱឃៈ, ്.ങ്ങ് ഓക്സ് மல. மறித்திடல் அசைக்திடல். அரக்கன் - இராவணன். அண்ணலாய் பெருமையில் சிறந்தவனுய்,