பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ரகம்பம் 3 #.

சொல் வேந்தரின் மூன்ருவது பதிகம் திருவிருத் தம் ஆகும். திருவிருத்தம் என்பது இக்காலத்தில் கட்டளைக் கலித்துறை எனப்படும். கட்டளைக் கலித் துறையானது நான்கடிகளைக் கொண்டு, ஒவ்வோர் அடியிலும் ஐந்து சீர்கள் வரப்பெற்று, ஒவ்வோர் அடியின் சீர்களும் வெண்தளே தவருமல், (அதாவது மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர், வருவது) ஒவ்வோர் அடியின் ஈற்றுச் சீர் விளாங்காய் ஆகி, ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தால் முடிந்து, முதல் சீர் நேர் அசையில் தொடர்ந்தால் ஒவ்வோர் அடியிலும் பதினறு எழுத்தையும், நிரை அசையில் தொடர்ந்தால், பதினேழு எழுத்தையும் பெற்று வரும். இதற்குப் பண் குறிக்கப்படவில்லை. இதனை ஒதுவார்கள், கொல்லிப் பண்ணில் பாடுவர், பழம் பஞ்சுரப் பண்ணிலும் பாடுவதுண்டு.

இந்தப் பதிகத்தில் அப்பர் சமணசமயம் புகுந் திருந்த குறிப்பும், மீண்டும் இறைவன் திருஅருளால் சைவசமயம் புகுந்த குறிப்பும் காணப்படுகின்றன. இக் கருத்துகளே, -

ஏழை அமனுெடு இசைவித்து ஏளே க்

கோத்தைக்கு ஆ வழிகாட்டு வித்துஎன்னேக்

கோருசெய்தாய் என்னும் வரிகளில் காண்க. பிணிதீர்த்தாய் என்பது தமக்கு வந்த சூலை நோயைத் தீர்த்த குறிப்பாகும்.

அனைன் - சமணக் கதுவித்தாய் - போராடு:ாறு செய்தாய், கட்டம் - கஷ்டம். பிணி தோய்,

கொத்தை குருடு மூங்கர் ஊமை, கேசகு இழிவு, பணி - தொண்டு. * - -