பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

திருமேற்றளியைப்பற்றிக் கூறுகையில், சேட்டார் மாளிகைசூழ் திருமேல்தளி' சேருர் தண்கழனித் திருமேல்தளி' செய்யார் பைங்கமலத் திருமேல்தளி' :திரை.ஆர் தண்கழனித் திருமேல்தளி' சில.ஆர் மாமதில் சூழ் திருமேல்தளி'

திரும் புறவில் திருமேல்தளி' என்று பாடி உணர்த்தியுள்ளார். -

இை றவனப்பற்றித் குறிப்பிடும்போது நொந்தா ஒண்சுடரே', :மெய்ப்பொருளே என்று பலவாறு: விளித்துள்ளனர் சுந்தரர்.

காஞ்சிபுரம் பல்லவனது தலைநகரம் என்றதனை யும் மதில்கள் சூழ்ந்த காஞ்சி என்பதையும்,

போரூக் பல்லவனுர் மதில்காஞ்சி மாநகர்' என்னும் வரும் வரி அறிவிக்கின்றது.

இப்பதிகத்தை முற்றிலும் பாடுபவர் பெறும் பயன் இன்னது என்பது, -

கஆரு ரன்அடியான் அடித் தொண்டன்ஆ ரூர்ன் சொன்ன

بنری

சீருர் பாடல் வல்லாச் சிவ லோகம் சேர்வாரே' என்னும் வரிகளால் தெரிய வருகின்றது.

இறைவரை நாம் நினைத்தால் இறைவர் நம் உடலில் புகுவர். இதனைச் சுந்தரர் தம்மேல் வைத்துப் பாடுகையில்,

நானேல் உன் அடியே நினைந் தேன்தி இனதலுமே ஊனேர் இவ்வுடலம் புகுத்தாய் என் ஒண்சுடரே"

என்று பாடியுள்ளனர்.

சேடு . பெருமை. செய் - வயல், திரை அலே, சில கல், புறவு இடம். ஊன் - இசை, ஏர் . அழகு.