பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ே தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இத்தலத்து இறைவரைச் சுந்தரர் பாடிப் பொன் பெற்றவர். இதனைப் பெரிய புராணம்,

ஒண காந்தன் தளிமேவும் ஒருவர் தம்மை உரிமையுடன் பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் • ‘‘, திறம்பேசிக் காண மோடு பொன்வேண்டி நெய்யும் பாலும் கலவிளங்கும். யாணச்ப் பதிகம் எடுத்தேத்தி எண்ணில் நிதிபெற்

றினிதிருந்தார்". என்று எடுத்து இயம்புதல் காணலாம். .

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பதிகத்தின் வழி நாம் அறிவன : இப்பதிகம் 'கலை விளங்கும் யாணர்ப். பதிகம்’ எனச் சேக்கிழரால் போற்றப்பட்டுள்ளது. இப்பதிகம் இறைவரைத் தமக்குப் பொன் அருள வேண்டும் என்று சுந்தரர் வேண்டினர் என்னும் குறிப்பைத் தன்னகத்தே கொண்டுளது. இதனை முதல் பாட்டிலேயே நன்கு அறிவிக்கப்பட்டுள்ள தைக் காணலாம்.

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு

நித்தல் பூசனே செய்யல் உற்ருச் கையில் ஒன்றும் காணம் இல்லை. க்

கழல் அடி தொழு துய்யின் அல்லால் ஐவர் கொண்டிங் காட்ட ஆடி - ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக் குய்யு மாருென் றருளிச் செய்யீர்

ஒண காந்தன் தளிஉ ரீ ரே , என்னும் பாடலேக் காண்க.

பேணி - போற்றி, யாணர் - வளமை, அழகு, பதிகம் - பத்து அல்லது பதினெரு பாடல்களைக் கொண்டது, நிதி . செல்வம், ஏத்தி - போற்றி, நித்தல் - தினமும், கழல் - வீரத் தண்டை, காணம் . பொன். ஐவர் - பஞ்சேந்திரியங், கள். (மெய், வாய், கண், மூக்கு, செவி) உய்யும் ஆறு - பிழைக்கும் வழி.