பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

பல்லே உக்க படுத லேயில்

பகல் எலாம் போய்ப் பலிதி சிந்திங்

கொல்லே வாழ்க்கை ஒழிய மாட்டீர்

ஒண காந்தன் தளிஉ ளிரே'

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்

கொண்ட பாணி குறைப டாமே

ஆடிப் பாடி அழுது நெக்கங்

கன்பு டையவர்க் கின்பம் ஒரீர்

தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்

சித்தம் என்பால் வைக்க மாட்டீர்

ஒடிப் போகீர் பற்றும் தசரீர்

ஒண காந்தன் தளிஉ ளிரே ’.

பொய்ம்மை யால்ே போது போக்கிப்

புறத்தும் இல்லே அகத்தும் இல் சில

மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்

மேலே நாள் ஒன் றிடவும் கில்லீர்

எம்மைப் பெற்ருல் ஏதும் வேண்டிர் ஏதும் தாரீர் ஏதும் ஒதீர்

உம்மை அன்றே எம்பெரு மான்

ஒண காந்தன் தளிஉ ளிரே '

என்று பாடித் தமக்குத் திருவருள்புரியத் தூண்டினர். இறைவர் சிறப்புடைய மனையாளையும், ஊரை

யும் பெற்றிருந்தும் கூடப் பிச்சை எடுத்தல் ஏனே என்பதை,

உக்க - நீங்கிய, படுதலே - அழிந்த பிரமன் தலை ஒடு, பலி - பிச்சை, ஒல்ல - விரைவில். பாணி - தாளம், நெக்கு . உருகி, ஒரீர் - உணரமாட்டீர், எய்த்தாலும் . இளேத்தாலும், பற்று . ஆதரவு, போது - பொழுது, இடவும் கில்லீர் - கொடுக்கவும் இல்லே, ஒதிர் - சொல்லவில்லை, உம்மை . முன் பிறப்பில், புரம் - வெளி, அகம் . உள்,