பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருக்கச்சி அனேக தங்காவதம் 63

8:விடு பெறப்பல ஊழிகள் நின்று

நினைக்கும் இடம் வினே தீரும் இடம் பீடு பெறப்பெரி யோர் திடம்கொண்டு

மே வி ை தங்களே க் கா க்கும் இடம்' என்றும் இத்தலத்தின் சிறப்புக் குறிப்பிடப்பட் டுள்ளது. .

எட்டாவது செய்யுளில் இயற்கை வளம்

"குளிர் மாதவி மவ்வல் குராவகு ளம்குருக் கத்திபுன்னே

அல்லி யிடைப்பெடை வண்டுறங் கும்கலிக்

கச்சி அன்ே கதங் காவதம் என்று பாடிக் காட்டப் பட்டுள்ளது.

பேயின் தோற்றம், குறுநடைக் குழிகண் பகு வாய பேய் ' என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

இப்பதிகத்தைப் பாடுவதன் பயன், சிவயோ கத்தை அடைவர் என்பது.

கொடிகள் இடைக் குயில் கூவும் இடம் மயில்

ஆலும் இடம் மழுவா ளுடைய கடிகொள் புனல்சடை கொண்ட நுதல்கறைக்

கண்டன் இடம்பிறைத் துண்டமுடிச் செடிகொள் வினைப்பகை தீரும் இடம்திரு

ஆகும் இடம் திரு மார் பகலத் தடிகள் இடம் அழல் வண்ணன் இடம்கலிக்

கச்சி யனேகதங் காவதமே'

மவ்வல்-மல்லிகை. குரா-குராமலர். வகுளம்-மகிழம்பூ, அல்லி - பூவின் இதழ். வீடு மோட்சம். பீடு - பெருமை, வி ை. பாவம், கலி - ஆரவாரம். குறுநடை - சிறுநடை , பகுவாய் - பிளந்தவாய். ஆலும் . ஆடும். கடி விளக்கம். புனல் - கங்கை நீர் நுதல்-நெற்றி. கறை - ിഷ്ട. செடி. துன்பம். திரு - செல்வம். அடிகள் - தலைவன், அழல் வண்ணன்-நெருப்புப் போன்ற செந்நிறத்தனை சிவபெருமான்.