பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவோத்தார் 3 *

துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட் டாள் ஒரு தேனும்

துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே துணையாய்க் காவல் செய் வாய்என் றுணராப் பாவிகள்

தொலேயாப் பாடலே யானும் புகல்வேனுே (பாலும் பவமாய்த் தாண்அது ஆகும் பனே காய்த் தேமனம் நாறும்

பழமாய்ப் பார்மிசை வீழும் படிவேதம் படியாப் பாதகர் பாய் அன்றி உடாப் பேதைகள் கேசம்

பறிகேசப் பாளிகள் யாரும் கழுஏறச் சிவமாய்த் தேன் அமு துறும் திருவாக் கால்ஒளி சேர்வெண்

திருநீற் ருல் அமர் ஆடும் சிறியோனே செழுநீர்ச் சேய்நதி ஆரம் கொழியாக் கோமளம் வீசும்

திருவோத் துர்தனில் மேவும் பெருமாளே

துவர். பவளம், கானவர் மான்-வேடர் பெண்ணும் வள்ளி யம்மையார், சுரர் நாட்டாள் ஒரு தேன் . தேவலோகத்தில் வளர்ந்த தேன் போன்ற இனிய தெய்வயானை, பர் விகள் பால் . பாவிகளிடத்தில் , பவம் மாய்த்து-பிறப்பை ஒழித்து, தே-தேன், பார்மிசை - நிலத்தில். உடன் - உடுத்தாத, கேசம் தவே மயிர், கோப்பாளிகள் சமணர்கள், அமர் ஆடும் வாதப் போ செய்யும், சேய் நதி - செய்யாறு, ஆரம் - முத்து, கோமளம் அழகு, மாய்த்து + ஆண் எனப் பிரிக்க. இத் திருப்புகழில் முருகனே திருஞான சம்பந்தராக வந்தார் என்னும் குறிப்பு இருத்தலைக் காண்க. சிறியோனே என்பதன் பொருள் திருஞான சம்பந்தராக வந்த பாலசுப்ரமணியனே என்பது இந்த உண்மை பவம் மாய்த்து ஆண் அது ஆகும்பனே காய்த்தே மணம் நன்றும் பழமாய்ப் பார்மிசை வீழும்படி” என்னும் வரிகளால் புலனுகிறது. இதில் இத் தலத்தில் திருஞானசம்பந்தர் ஆண் பனேகளேப் பெண் பனேக னாக மாற்றிய வரலாறு இருக்கிறது.

3