பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ) , திருவல்லம் 8&。

வல்லசுரர் மாள நல்ல சுரர் வாழ

வல்லவடி வேலைத் தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவும்

வள்ளிமண வாளப் பெருமாளே ' திருவல்லத்து முருகன் மீது அருணகிரிநாதர் பாடியுள்ள திருப்புகழ் ஒன்று உளது. •.

. தசையொடு தோலும் தசைதுறு நீரும்

நடு நடு வேஎன் புறுகிலும் நலமுறு கோய் ஒன் றிட இரு கால்நன்

றுறநடை யாரும் குடிலுடே விசையுறு காலம் புலன்நெறி யேவெங்

கனல்உயிர் வேழம் திரியாதே விழுமடி யார்முன் பழுதற வேள் கந் தனும்என ஒதும் விறல்தாராய் இசைஉற வேஅன் றசைவற ஊதும்

எழில்அரி வேலும் எனயாள் என் திடர்கொடு மூலம் தொடர்வுடன் ஒதும்

இடம் இமை யாமுன் வரும் மாயன் திசைமுக ஞரும் திசைபுவி வானும்

திரிதர வாழும் சிவன் முதுரர் தெரிவையார் தாம் வந் தருநடம் ஆடும்

திருவலம் மேவும் பெருமாளே. '

நசை ஈரம், தசை - மாமிசம், குடில் - உடம்பு, புலன்

நெறி - ஐம்புலன்களின் வழி, வேழம் - யானை, விறல் -

வன்மை, எழில் - அழகிய, புவி - பூமி, தெரிவையர் - வானுலகப் பெண்கள்.