பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 யாதலின் ஆட்சியில் அப்படியே உள்ளன. மற்றும், தொண்டு என்பதற்குப் பதில் வேறு சொல் உருவா வதற்கு ஏற்ற வாய்ப்பும் இருந்தது. அதாவது: ஒன்று முதல் பத்து வரையுமே அடிப்படை எண்கள்- அவற்றைக் கொண்டே ஏனைய எண்ணுப் .ெ ப ய ர் க ள் உருவாக்கப்பட்டன - எ ன் னு ம் உண்மையை ஈண்டு மீண்டும் நினைவு கூரவேண்டும். பத்து என்பதன் பின்னல் ஒன்று போட்டுக் கூட்டிப் (பத்து+ஒன்று=) பதினென்று என்று சொல்லத் தெரிந்த மக்கள், பத்து என்பதன் முன்னல் ஒன்று போட்டுக்கழித்து (ஒன் (று)ப(த்)து) ஒன்பது எனக்கூறவும் அறிந்திருந்ததில் வியப்பேது மில்லை; இஃது இயற்கையு மாகும். - அடிப்படை எண்களுள் பத்தே பெரிய எண்தலைமை எண் - முழுமை எண் ஆகும். ஒன்பது ரூபாய் .ெ கா டு த் த ல் 'முழுசா கொடுத்து வி டு ங் க ேள ன் - சரியாய்க் .ெ கா டு த் து விடுங்களேன்” - அதாவது, பத்து ரூபாயாகக் .ெ கா டு த் து விடுங்களேன் - என்று கூறும் வழக்கம் உலகியலில் உண்டு. மூன்று பொருள்கள்ஐந்து பொருள்கள் - ஏழு பொருள்கள் என்றெல் லாம் பேசும் மக்கள், ஒன்பது பொருள்களைக் குறிப் பிட வேண்டு மால்ை, ஒன்பது பொருள்கள் எனக் கூறுவதல்லாமல், முழுசுக்கு ஒன்று குறைவு' அல்லது 'ப த் து க் கு ஒன்று குறைவு' என்று சொல்லும் சுவையான வழக்காறும் உலகியலில் உண்டு. 'பத்துக்கு ஒன்று குறைவு' என்னும் வழக் காறே ஒன்று குறைந்த பத்து’ என மாற்றியும்