பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 யான - பொருத்தமான புணர்ச்சி விதி இப்போது புலகுைம். இங்கே, இலத்தீன் எண் - எண்ணுப் பெயர் அமைப்பு முறையும் நமக்குத் துணைபுரிகிறது. உண்மை யிங்ங்ன மிருக்க, இப்போது புதிய ஆராய்ச்சியாளர் சிலர் தொண்னு று, தொள்ளா யிரம் என்பவற்றிற்கு வேறுவகைப் பெயர்க்காரணம் கூறுகின்றனர். பெருவியப்பிற்குரிய - அதே நேரத் தில் - பொருந்தாத அந்தப் பொய்க் காரணம் வருமாறு : "பண்டைநாளில் அடிப்படை எண்கள் பத்து இருக்கவில்லை; இப்போதுள்ள ஒன்பது நீங்கலாக மொத்தம் ஒன்பது (9) எண்களே அப்போது இருந்தன. அதாவது, 1-ஒன்று 8-ஆறு 2-இரண்டு 7-ஏழு 8-மூன்று 8-எட்டு 4-நான்கு 10-பத்து 5- ஐந்து இவையே முன்பு நடைமுறையில் இருந்த எண்க ளாகும். இப்போதுள்ள ஒன்பது (9) எ ன் னு ம் எண்ணின் இடத்தில் அப்போது பத்து இருந்தது. இப்போது அடிப்படை எண்கள் பத்து இருப்பதால் பத்தைப் பத்தால் பெருக்கிப் பத்துப்பத்து நூறு' (10x10=100) என்கிருேம். அப்போது அடிப்படை எ ண் க ள் ஒன்பதே இருந்ததால், ஒன்பதை ஒன்ப தால் பெருக்கினல் வரும் எண்பத்தொன்றைத்தான் (9X9=81) அ ப் போ து நூறு' என்ருர்கள்.