பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கட்டுரைக்குக் கருத்து வழங்கிய கருவூலங்கள் 1. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல் - 40,58 நூற்பாக்கள். தொல் - எழுத்து - நச்சிர்ைக்கினியம் குற்றியலுகரப் புணரியல் 40 - தேவநேயப்பாவாணரின் அடிக்குறிப்புகழகப் பதிப்பு-சென்னை-1955, தொல் - பொருள் - செய்யுளியல் - பேராசிரியம் - 101; கழகப் பதிப்பு - சென்னை - 1951. மலைபடுகடாம் - வரி 21 (பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகனர்.) ஆசிரிய மாலை (ஒரு தமிழிசை நூல்) பரிபாடல் : 3-79 (கடுவன் இளவெயினர்ை) ஏலாதி 72 (கணிமேதையார்) நன்னூல் - எழுத்ததிகாரம் - எழுத்தியல் - 6. நன்னூல் - எழுத்ததிகாரம்-உயிரீற்றுப் புணரியல் 44மயிலநாதர் உரை - உ. வே. சா. பதிப்புசென்னை - 1946, . திருப்புகழ் - 289 (அருணகிரிநாதர்) - த. சுப்பிரமணிய பிள்ளை பதிப்பு - சென்னை - 1909, أم وهو சீவகசிந்தாமணி , காந்தருவதத்தையார் இலம்பகம்-4. கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - சித்திர கூடப் படலம் - 29, +. கம்பராமாயணம் - யுத்த காண்டம் - நிகும்பலை. uīಷ படலம் - 123, - அகநானூறு : 149-3 ; 275.11. புறநானூறு : 333.5, தமிழ் இலத்தீன் பாலம்-சுந்தர சண்முகனுர்-புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி -1970. இலத்தீன் இலக்கண நூல்.