பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணம். 105 ததுன்பம்,யாவதுந் துன்பமன்ன யாக்கை கொண்டவர்கட் கென்றான்."ஓ தனுனாதிக கடவுளின்றி மற்றைத் தேகன்படுத்துன்பங்களைச் சொன்னபின் னத்தேவரு முடதுடையாரனி யயுைச் அன்பங்காட்டப் பொதுப்பட்ட வுடலைக் கொண்டயாவாக்கு மெல்லாம் துனபத்தானே யென்றுமுடித்தானா கையிற் பொதுவகத்திணை யாயிற்று. மீளவுங் காம மயக்கத்தைக் காட்டப் பொதுப்படக் காதன்மிகுதியால்வரு மதிமயக்கங்காட்டி காதன் மிக்குழி கற்றனவுங் கைகொடாலாதல் கண்ணகத் தஞ்சனமபோறுமால், என்பது சிந்தாமணி. இதுவும் பொது வகததிணையாம், எ-று, (ரு) 15. உவமை யெனபபிறி தொப்ப வுரைத்தலே. (இ-ள்.) உவமையகத்திணையா மாறுணாத்துதும் தானேயுரைப்பா னெடுத்த பொருளை விளக்கவு மற்தல ரவற்றை யொப்பித்துக கொளளவும் பிறிதொன்றனை யெடுததிரணடிற் கொபபுமை காட்டித் தன்பொருடோன் ற விளக்கியுரைப்ப துவமையகத்திணை யெனப்படு மாகையில் விளக்குவ மையென்று மொப்பித்துக்காட்டுவமையென்று மிவை விருவகைப்படும். இவற்று எத்தாட்சியு மடங்குமெனறுணாக. (உ-ம்.) குறன்.--சலத்தாற் பொருளசெயதே மாத்தல பசுமட், கலததுகளின் பெயதிர் இயற்று " ஏ-து.வி ளக்குவமை "வாளோடென வனகண்ண ரலலநாக்கு மாலோடென்னுண் ணவை யஞ்சுபவாக்கு. எ-து. ஒப்பித்துக்காட்டுவமை.- கிதாமணி --கா மத்தாற் கேடுவருமெனச் சசசகதற்கு மந்திரி காட்டிச் சொன்னதாவது: "காமமே கனறி நின்ற கழுதை கண்டரு ளினாலே, வாமனா சென்று கூடி வருந்திநீரென்னும் வையத் தீமஞ்சோ மாலை போல விழித்திடப் பட்ட தன றே, நாமவேற் றபூங்கை வேகதே நாமிது தெரியி னென்றான்." அனறியுங் கணவனை யிழநததற் குள்ளக தேற வுலகினிலைதத செல்வமில்லையென் றத தாட்சியாகவும் பொதுப் பொருளாகவும் காட்டினபடியாவது சிந்தாம ணி. "மன்னுரே மொக்கு ளொக்கு மானிட ரிளைமை வின்ப, மின்னினோத திறக்குஞ் செல்வம வெலிலுறு பனியி னிங்கு, மின்னிசை யிரங்கு நலயா ழினியினு மினிய சொல்லா, யன்ன தாலவினையினாகக மழங்குபதென்னை யென்றாள்" இதனுட்பொருடகுப் பொருளவிளக்குவமைகொண்டு தன்பொ ருளத்தாட்சியா லொப்பித்த வுவமையுரைததவாறு காண்சு, ஈண்டினி யணி யதிகாரத்துவமையு முவமை விகற்பங்களும் விரித்துரைப்பாம், எ-று. (ஈ) 156. புறவிலை யொப்பிழி வாக்கமென மூன்றே. (இ-அ) புறதிலே வகத்திணையா மாறுணர்த்துதும், தான் குறித்தவற்றிற் புறத்து மற்றொரு பொருளை வெடுததுக் காட்டிக் குறித்த் தன பொருளை விளக்குதல், புறநிலையகத் திணையெனப்படும். இதவே ஒப்பு மிழிவு மாகக முமென மூவகைத்தெனக் கொள்க, இவற்றுட் புறத்தெடுதத பொருடகுத் தன் பொருளொதததெனி லொப்பு, குறைந்ததெனி லிழிவு, மிசுகதெனி 14