பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணம். 107 இது குறிப்புக்காரண வகத்திணை, இக்காலவகைசு காரணங்களால் வருங் காரியங்களைக கொண்டிவ்வாறு தததய காரணப் பொருட்களை விளக்கி வி ரைப்பது காரியவகத்திணையாம் - குறள் - "கோயெல்லா கோய்செய்தார் மேலவாகோய செய்யரா, நோயினமை வேண்டு பவா" பிறர்க்கு நோய் செய்தற் காரணமாகத் தனக்கு நோய் காரியமாக விளையு மென்றமையாற் பிறாக்கு கோய செயல் தின்னாதெனக் காட்டின காரியவகத்திணை யாபிற று பிறவுமனன எ - று. (f) 159.காரக மெனப கருத்தா கருமங் கருவி கருத்திடங் காலா திறனேழே. (இ-ள) காரகவகத்திணையாமாறுணர்த்துதும் ஒன்றனைச் செய்தவிற் கூடியபலவும் பொதுப்பெயராகக காரகமெனப்படும் அவையே செய்ப வலுஞ் செயதொழிலு மதற்குதவு மிருவகைக் கருவிகளு மதனாற்கருதிய பயனு மதனைமுடித்தவிடமுங் காலமும் படியுமெனக காரக மெழுவகைப் படும் ஆகையிலொன்றனைவிளக்க விவறறைவிரித்துக் காட்டில காரகவ கத்திணையா மெனக்கொளக, இவற்றுளெல்லா நடப்பினுஞ் சிலவொழித் துச் சில நடப்பினுமாம். (உ-ம்.) தேம்பாவணி - "தண்டவத் தனைய பைம் பூ தருத்திர ணிழற்றிக் கவவு, மண்டபததொருநாள வைகி மதுநலம் பொ ழிவாங்க கஞ்சம, விண்டவத தொழிஷமாாதா வீடுறச் செப்பங் காட்டி, யொ ண்டவத திறைவன சூசை யுரைவிரி தமிழிற கொன்னான்." இதிலேயொ ண்டவத்திறைவன் சூசையென்பது கருத்தா, செப்பங்காட்டிச் சொன்னா னென்பது கருமம; மதுகலம் பொழிவாய்க கஞ்சமவிண்டென்பது கருவி; அவததொழியு மாந்தா லீடுறவென்பது கருதது, தண்டவ மண்டபத் தெ ன்பதிடம், ஒருநாளென்பது காலம, உரைவிரி தமிழி லென்பது திறன், என வேழும் வந்தவாறு காண்க ஈண்டுச் சுருங்கச் சொன்னதை விரித்து ரைப்பவு மியலபே எ-று. (80) 160. முன்னவை பின்னவை முன்பின் நடந்தன பன்னித் தன்பொருள் பயன்படப் பகாதலே. (இ-ள) முன்னவையகத்திணையும் பின்னலையகத்திணையுமா மாறு ணாத்துதும், எடுத்தபொருளே தோன்றவதற்கு முன்னாயதும் பின்னாவதும் விரித்துக்காட்டல் முன்னவை பின்னவையென விருவகை யகத்திணை யாம். (உ-ம்) விருததம - கோலைவாய் மலாககமலங காய்கநிதட கதவடை ப்பச, சோலைவசயப் பறைதுவைத்த புள்களிப்ப வெங்கதிரோன், வேலைவா யுதமேவிய கறவைகள கரையா, மாலைவா யிருளவடிவொடுக்ங்குல் வந்த துவே. புறநிலை. இதிலே பிராவைவிளக்குவதற்கு முன்வரும் பலவற்றை விரித்துரைத்தமையான் முன்னவை யகத்திணை யாயிற்று. - குறள - " கைபாவ மச்சம் பழியென நான்கு, மிகவாவா மில்லிற்ப்பான கண." இதி }