பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலவுரிமை. 117 (இ-ள்.) முன்பனிப் பருவத்துரிமையா மாறுணாத்துதும், கொண்ட ற்காற்று வீசலும், தூக்கணவு குருவியுங் கூகையு மாந்தையுமென விவைம கிழதலும, யாவுஞ் சிவாதியு மலாதலும், இலந்தைப் பழுத்தலும், குனறிக் காயததலும, சொரெல் விளைதலும, கரும்புமுதிரதலும், முன்பனிப் பரு வத துரிமை யெனப்படும். எ-று. 170. பின்பனிக் குரிமை பேசுங் காலை யுலவை வீசலே யுளபல புறவினம் வலிது கூயக்கான வாரணங் களித்தலே கோங்கில வலாதலே குரவ நெடும்பனை தீங்கனி யுதவலே சிதபபரி வெடிததலே. (0) (இ - ள ) பின்பனிப் பருவத்துரிமையா மாறுணாததுதும் உலவைக்காற் று வீசலும், பலபுறவினமுங் கானக்கோழியுமெனவிவை மகிழதலும், கோ ங்குயிலவுமபூத்தலும், பேரிந்துபனையென்றிவையே பழுத்தலும், பருத்திவெ ண்சுளை வெடித்தலும், பின்பனிப்பருவத்துரிமை யெனப்படும், எ-று (ரு) 171. வசந்தத் துரிமை வசந்தற் றேரெனுக் தென்றலே வண்டினஞ் சிறுகிளி பூவை யனயிலே குயிலிவை யகமகிழா தரர்ததலே மசஙகனி யுதிரதலே தேங்கய மலரொடு வருள தாழை வழைசெண பகமபிற முகிழினி தவிழந்தலே முன்கா ரிடைக்களி மிகுவன மயினமுதன மெலிதலே யென்ப (இ-ள்) இளைவேனிற பருவத்துரிமையா மாறுணாத்துதும், மன்மத ன்றேராகிய தென்றவீசலும், பலவண்டினமுது கிளியும் பூவையு மன்றி லுங் குயிலு மென விவை மகிழதலும்,மாஙகனி யுதிரதனும், நீர்மலரனறி மகிழ் தாழை புன்னை செண்பகம் பலவு மலாதலும், கார்ப்பருவத்து மகி ழந்தகோபங் கேகயப்புண மட்லிவையே மெலிதலும், இனைவேனிற் பரு வத துரிமை யெனப்படும் சு-று. 172. வேனிற குரிமை கானிற் றூசெழக கோடையே வீசக குறுகப் பேயத்தோ காடையே வலியான கம்புள் காகளு சிரவ மொலித்தல புருண்டி சிந்துரம பாடலம் பூத்தல் பாலைக் கனியொடு கோடர காவல குலிகங் காய்த்த னீரலகள் மற்றுயிர் சீரலகிச் சோரலே. (*)