பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலவுரிமை வைகறைக் குரிமை வாரணங் கூவன் மெயயெனக் கனாவுறன் மீனொளி குனறல வாமமீ னுதித்தன மாதவா வாழ்த்த விராமகலி யுடனிந் தோளம் பாடலே விடியற் குரிமை விலங்கொடு மற்றுயிர் கடிமகிழா தெழுச்சி கானொடு கமலம் விரிபூ மலாதல வெண்பனி துளித்த றெரிபூ பாளகதே சாட்சி பாடலே நண்பகற குரிமை நயத்தல் கோகம் வெண்டே ரோடன மேதி நீராடல பண்டிசை சாரங கம்பாட லென்பவே வெற்பாட டுரிமை வெற்பானி ழனீளல வானஞ் சிவத்தன மறியினங் குதித்தல் கானமாயக காபி கலியாணி பாடலே. 119 (இ) சிறுபொழுதுரிமையா மாறுணாத்துனும் ஒளிபோ லிருளே புகும்பொழுதாதி யொவ்வொரு பொழுதிற கீரைந்துநாழிகை யெல்லையாக மாலையும், யாமமும், வைகறையும், விடியலும், உச்சிப்பகம், மெற்பாடு மென வறுபொழுதிவையெனப்படும் எற்றோற்றமெனினும விடியலெனினு மொக்கும். இவற்றுட குவளை மலர்தலும், புள்ளினஞ் சோலைகடோறுமடைந் து கலகலெனபபெரி தொலித்தலும், பசுமுதற்கறவைகள் கன்றையுள்ளிக் கது வருந்தும், தாமரைகூம்பலும், கன்னடங்காம்போதியென வீரிரா காபாடலும், மாலைப்பொழுதிற குரிமையெனப்படும் ஆகரிராகம்பாடலும், கூகையோடுசகோர மகிழ்தலும், பெருங்கடலுவாதெனப் பொங்கலும், காம மு முழுதொலியினமையுங்களவு மென்றிவை மிகுதலும், யாமப்பொழுதிற் குரிமையெனப்படும் கோழிகூவலும், மெய்போற்றெளிந்த கனாத்தோன்ற லும், வானமீனொளியேகுறைதலும், வெள்ளிமீனுதித்தனும், மாதவரெழுந்து தேவவாழ்த்துரைத்தலும, இராமகலியிந்தோளமென வீரிராகம் பாடலும்,வை கறைப்பொழுதிற குரிமையெனப்படும் விலங்கு பறவை மககன முதலிய வுயிரெலா மகமலாந்துவததலும, பூங்காவனத்து பூண்டுய கொடிப்பூ கோட்டுப்பூ வன்றியுரைகையுட்கமல மலாதம், பூபாளந்தேசாட்சி யென்வீரிராகம் பாடலும், விடியற்பொழுதிறகுரிமையெனபபடும் சக்கரவா கப்புள் மகிழ்தலும், கானலெனும் பேயததேரோடலும, எருமைகள நீரிற பாயந்து கிடத்தலும், சாரஙகராகம் பாடலும், உச்சிப் பொழுதிற குரிமை யெனப்படும், மலைமுதனிழலெலா நீளலும், வானஞ்சிவததலும், பலவகை யாட்டுக்குட்டிகள் குதித்தலும், காபிகலியாணியென வீரிராகம்பாடலும், எ ற்பாட்டுப் பொழுதிற குரிமை யெனப்படும். ஆகையி லவ்வைப் பொழு