பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தொன்னூல்வினக்கம். திற குரியவை தோன்ற முறைவிடா துரைப்பது பொழு தெனுங் காலவுரி மையாம். இவ்வாறன்றி வொன்றறகுரிய பிறிதொன்றிற் றோன்றக்கூறல் பொழுது மலைவாம் - வெண்பா -"செங்கமலம வாயகுவியத் தேங்குமு தங்கணமலர், வெங்குநெடு வானமீ ளினிதிமைப்ப்ப - பொங்குதையத, தோ ராழித்தேரோனெழிலாலு வாததே, நீராழி சூழகத கிலம'. இதிற்றாமரை குவிதலும், குமுத மலாதலு:ம்,வான்மீன றோன்றலும், மாலைக்குரியனவாகிக் காலைக்குரியனவாக வுரைததமையாற பொழுது மலைவாயிற்று, பிறவுமன்ன. ஆயினு மொரோவிடத்துச் சிறப்பித்துரைத்த பொருட கலங்காரமாக விவ வாறுரைப்பினுஞ் சிறப்பெனக்கொளக (உ-ம்) வெண்பா - "மண்டபத்து மாணிக்கச் சோதியால வாவிலாய்ப, புண்டரிக மாலைப் பொழுதலருந தண்டானத, தாமஞ்சொரியுந் தகைநிலவான மெல்லாம்பல, பூமலருங்கா லைப் பொழுது." இதனுட்டாமரை மாலையின் மலாந்ததாகவும், குமுதங் காலையின் மலாகததாகவும், பொழுதுரிமைமாறி யுரைத்தாயினுஞ் சிறப்ப லங்காரமாயிற்று பிறவுமனன இலக்கண விளக்கம் "மாலையாமம வை கறை யென்றா, காலை நண்பக லெறபாடெனற, வறுவகைத் தெனப சிறு பொழுதவைதாம், படுசுடாமை யாதொடங்கியையிரு, கடிகையளவை யகாணுங்காலே."- அகப்பொருள் விளக்கம் "அவற்றுள், கூதிரயாமமுன் பணியெனறிவை, யோதியகுறிஞ்சிக் குரியவாகும் - வேனின்னபகல் பின் பனி யென்றிவை, பானமையி ஓரியபாலை தனக்கே - மலகு காரமாலைக் சூரிய -- இருளபுலாகாலை மருத்ததிறகுரித்தே. - வெய்யோனபாடு நெய தறகுரித்தே - மருதநெய்தலென நிலையிரண்டறகு, முரியபெரும் பொ ழுதிரு மூன்றுமமே "இவை மேற்கோன், எ-று. டவுரிமை. Place. 174. குறிஞ்சி பாலை முலலை மருத நெய்த லைத்திணைக கெய்திய பெயரென வரையே சுரமே புறவே பழனக திரையே யவையவை சேரிடந் தாணு நிரையே யைநதிணை நிலமெனப் படுமே. (அ) (இ-ள) நிறுத்தமுறையானே விடவுரிமையாமாறுணரத்திதும், இடவ ருப்பினுண முதலவகுப்பாகக் குறிஞ்சி பாலை முல்லை மருத நெய்தலென விவையைாநிலமெனவு மைாதிணையெனவும் வழக்கும் இவறநுண்மலையு மலைசார்ந்தவிடமுங் குறிஞ்சி, ஈரமுஞ் சுரஞசராகதவிடமும் பாலை, காடுங்கா சேரர்நதவிடமு முலலை, வயலும் வயலசராகதவிடமு மருதம; கடலுங்கடல