பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தோன்னூல் விளக்கம் (இ-ள) மருதக கருப்பொருளா மாறுணர்த்துதும் இந்திரன தெயவ மே, ஊரனுங கிழவனுங் கிழத்தியு மனைவியுந் தலைவனொடு தவிையே; உழ வரு முழத்தியருங் கடையருங் கடைச்சியருங் குடியே,கொக்கு மனறிலும நாரை மணனமும் போதாவுங் கம்புளுங் குருகுந் தாராவும் பறவையே, எருமையும் நீரநாயும விலங்கே; பேரூரு மூதுரு மூரே, யாறு நிலே, மகி ழுந் தாமரையுங் கழுநீருங் குவளையுங் காஞ்சியும் வஞ்சிய மருதமு மல ரே மரமே, சொநெல்லும் வெண்ணெல்லு முணாவே, கிணையு மண்ப்பட்ட றையும் பறையே, நருகயாழ யாழே, மருத மிசைப்பா டே, இருவி ழ வழங்கலும் வயலிற களைகட்ட கெள்லை யறுததலும் தெளித்தலுங் குள நீராடமையாமலும் குளிதத தொழிலை, என விப்பதினான்கு மருதக் கருப்பொருள மெகைகொக எ-று 180. நெட்டிற கருப்பொரு ளிராளி வருண மொயற்ரை சோயன முன்னீர் புலமபன நிதி துளைச்சி பரா பாதியா நுனைய துளைச்சிய நலவளத்தியா athi 78th 19-60 (~) முவாரேக கேணி கன நெய்தல் கண்டக்க கைகை முண்டக மடம கண்டல் புன்னை வண்டிமிர ஞாழல் புலவும் னுப்பு விலைகளிற் பெற்றன களிமீன் கோடபறை காவாய்ப் பம்பை விளரியாழ் செவ்வழி மீனுப்புப் படுத்த லுணக்கல விறலை குணக்கடட லாடலே. (இள) செயற்ற கரும்பொருளா மாறுணரத்துதும் வருணன தெய்வ மே, சோப்பனும் புலமானும் பரத்தியு நுண்ச்சியுக தலைவனொடு தலைவியே, பரதரும் பரத்தியரு துளையரு நுளைச்சியரு மனவரு மளத்தியருங் குடியே; கடற்காக்கைப் பறவையே, சுரா விலங்கே, பாககமும் பட்டினமுமூரே, நீரக்கேணியுங் கடனு நீரே, தாழையு முடசெடியு மடம்பு முள்ளிச் செடியும் புன்னையுங் கோங்கு மலரேமாமே, புலவு மீனுமுப்பும் விற்றுக்கொண்டனவு முணாவே, மீனுங் கோடபதையும் பம்பையும் பறையே, விளரியாழ யாழே, செவ்வழியிசைப்பாட்டே, மீனுப்புப்படுத்தலு மீனை யுணக்கது முணங்கிய வற்றை விற்றலுங் கடனீர் குளித்தலுந் தொழிலே,என விப்பதினாலவகையு நெய்தற் கருப்பொருளா மெனக்கொளக ஆகையி லிவையு மிந்தொடக்கத் தன்பளவு மொவ்வொரு நிலத்திற குரியவாகி யொன்றன பொருணை மற்றொ னற்ற குரையாது முறையைக் காப்பதிட வுரிமை யெனப்படுஏ-ஐ, (எ)