பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தொன்னூல் விளக்கம், மாகத் திரித்து வரும் (உ - ம்) அரன், அரி, எ - ம தும, எ -ம.தாகம்,மோ கம, அகி,மதி, எ-ம, வரும், அனறியும, க்ஷ, முதலில ககர மாகவும இடை யினுங் கடையினும் இரு ககரமாகவுக திரிந்து வரும் (உ-ம்) சீரம், எ-ம். அக்கம், பசுகம், குக்கி, பக்கி, ஏ - மவரும, ய, மொழிமுதலில் தனமுன் னிறகு மேனைய மெய்களோ டிணைத்து வருங்கால முன்னின்ற மெய இக் ரம் பெறும, இகரம பெறுங்காற சிலவிடத்து யகரங் கெடும், (உ-ம்.) நீயா கம், நியாயம், வியோமம், எ-ம, விவகாரம், எ -ம், வரும். அன்றியும், ய, மொழிக்கிடையில் தனமுனனினற மற்றை மெய்களோ டிணைநதுவருங் கால, முன்னின்ற மெய்க்கு இகரம பெற்றும், சிவவிடத் தயமெய் இக் ரம் பெற்று மிகாமலும வரும். (உ-ம.) வாக்கியம், நாட்டியம், புண்ணி யம, எ-ம். காமியம், காரியபி, காலியம், ஆசியம, எ -ம் வரும் அன்றி யும், ர, மொழிமுதலில் தன்முன்னின்ற மெய்யோடி ணையுங்கால், முன் னிறை பெய் இகரம் பெற்றும், சிலவிடத்து உகரம் பெற்றும் வரும். (உ-ம்) கிரமம், திரவியம், விரதமஎ - ம. குரோதம், சுரோததிரியம, எ ம வரும் அனறியும், ர, இடையி லவ்வா றிணைத்துவரின், முன்னின்ற மெய் பிரட்டி இகரம பெறும் (R -ம்) வக்கிரம், வச்சிரம், குத்திரம், என வரும். அன்றியும், ர, பின்னின்ற மெய்யோடிணைந்து வருங்கால உகரம் பெற்று வல்லொற் றிரட்டி வரும். சில விடத்து இகரமும் பெற்று வரும். (உ-ம.) அருக்கன, அருச்சனை, வருணம், எ-ம, பரிசம, விமரிசம்,எ-ம வரும். அன்றியும், ல, முதலில முன்னின்ற மெய்யோ டிணைந்துவரின், முனளினறமெய இகரம் பெறும் சிலவிடத்து உகாம பெறும். (உ-ம்) கிலேசம், மிலேச்சனே, எ-ம, சுலோகம், எ-ம். வரும். அன்றியும், ல, இடையி லவோறிணையின் முன்னின்ற மெலமிக கிகரம பெறும் (உ-ம்) சுக்கிலம், என வரும் அனறியும, ம முன்னின்ற மெய்யோ டிணைந்துவ ரின், முன்னின்ற மெய உகரம பெறும். வகரமுன னவ்வாறு நின்றமெய் மிக்கு மகரம் பெறும் (உ-ம்) பதும், எ-ம். புக்குவா, எ-ம். வரும், அன றியும், மொழிக் கீற்றிலவருங் ககர முதலிய வொற்றுக்கள் மிக்கு உக ராபெறும் (உ-ம்) வாக்கு, திக்கு,விராட்டு, மருத்து,அப்பு,என வரும். அன்றியும், உற்பவம், அற்பம், பற்பம்,அத்தம்,சத்தா, சத்தி, என லிங்ங ணஞ் சிதைந்து வருவனவும் பிறவும் வழக்குநோக்கி யறிக இலை நிற்க அவவவ நாடார் சொல்லேயாய பிதபாடை, நோக்காதன வெல்லாந் தே சிக மென்பாா ( - ம } நிலம், நீர், தீ, வளி, வெளி, சோறு, பாகு, பாளிதம. பிறவுமனை ஆயினு மற்றிருவகைச் சொல்லே கலைவாயினும் தேசிச்ச சொல் லொவ்வொரு நாட்டிரகுசிய சொல்லென் றமையாத றேசிகச சொல்லாற செய்யுங் துரிமையா மெனக்கொளக எ-று. (6) L 192. உறுப்புச் செய்யுளென றுரைபய தற்பவச் சிறப்புரை விரைச்ச செப்பிய செய்யுளே.