பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லுரிமை. 137 வரவும இசை நிறை மொழிள இரண்டு மூன்று கானகுமாக கூடுக்கி வர வும பெறுமெனக கொளக. (உ - ம.) மற்றோ மற்றே, என்றே யென்றே,பி றவு மசைநிலை. களைா கள்ளா, பரமபு பாம்பு,தீத்தீததீ, போபோபோ, பிறவும் விரைவு. எய்யெய, எறியெறி யெறி, பிறவும வெகுளி. உயயேனும் யேன, ஐயா வென்னையா வெனனையா, வகனறனையோ, பிறவுமவலம். வருக வருக, பொலிக பொலிக பொலிக, பிறவுமுவகை, படை படை எங்கே யெங்கே யெங்கே, பிறவுமசசம்,ஏ எயம்ப லியம்பினான நலகுமே நலகுமே நக்குமே, நாமகள் பாடுகோ பாடுகோ பாடுகோ, பிறவு மிசை நிறை - "அசைநிலை யிரட்டியும் விரைவு மொ ? மூனறிது, யிசைநிறை நான்கினு மொருமொழிதொடரும்," - என்றார் தொலகாப்பியனாரு மென் றுணாக ஆகையிற் கால மிடம் பண பொழுக்கஞ் சொலலென விவ வைத்தும் வழுவா முறைகாதததறகுரிமைப் பற்றிச் செப்புவ தறிவோர் கடனெனக கொளக, எ-று 199 அகப்பொருள் புறப்பொரு ளாயிரண டவற்றுட் பெருகிய கைக்கிளை பெருந்திணைக் குறிஞ்சி யாதியை திணையென வகத்திணை யேழே கைகோ ளிரண்டாங் களவு கற்பே வதுவை வாழ்க்கை வரைவகப் பொருளே வெட்சி கராதை வஞ்சி காஞ்சி நொச்சி யுழுஞை தும்பையேழ புறத்திணை பகைகீரை யோட்ட றன்னீரை மீட்டல் பலகமேற் செல்லல பகைக்கெதி ரூன்ற றனனெயிற் காத்தல பகையெயிற் கொள்ளல் போவெல்ல லெனமுறை புறப்பொரு டிணையே. (இ - ள) ரண்டுக்கூறிய பொருணூலவழிப் புறநடையாகையி லிங் என் முன்னோர் தந்த பொருணூற் றொகையுணரத்துதும் ஆகையிற செக் தமி ழுணாகதோர் பொருளெலா மகப்பொருள் புறப்கிபாருளென றிரு கூறுபாடெனப பிரித்தவற்று ளகப்பொருளென்பதைக் காமமாகக் கொண டதனுனளுமொருதலைககாமங் கைக்கிளை யெனவும், பொருந்தாக்காமம பெ ருந்திணையெனவும், அன்புடைக்காமங் குறிஞ்சிமுத லைலத்திற குரித்தா யைகதிணை யெனவும், எழுதிணை பகுத்தபின னிவற்றிற் கொழுக்கமுறை யைக கைகோளென் றதைக் களவு கற்பென றிருவகைப்படுத்தியதற்கத்ற் குரிய பலநடை பயிற்றலும், வதுவையின முறையைக் காட்டலும், வது வைபின் னிருவா வாழ்க்கையை வகுத்தலும், வரைவெனும் பிரிலின் கட புலம்புரை யுரைத்தலு மகப்பொருளெனறார் - அகப்பொருள்விளக்கம். "அவற்றுளகைக்கிளையுடைய தொருதலைக்காமம் - ஐந்திணையுடைய தன்பு 18