பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது:- யாப்பதிகாரம். PART IV.-PROSODY. 201 யாப்புற நலமெலா மினைகதவோர் சடகுணன காப்புற வடிதொழீஇக் காட்டுதும் யாப்பே. 3 (இ-ள.) யாப்பிலக்கண மாமாறுணாததுதும். எந்நூலுரைப்பினும் அந் அறகுப் பாபிர முரைத்தே நூலுரைக்கப்படும. அஃதெனனை - நன்னூல வெண்பா - "மாடக்குச் சித்திரமு மாநகாக்குக கோபுரமு, மாடமைத்தோ ணலலாாக கணியும்போ-னாடிமு, னை துரையா நினஉ வணிந்துரையை யொ றகும், பெய்துரையாவைத்தார் பெரிது ரிது " என்றார். ர்பினோ தியாசிரியா.ஆக லிற் பாயிரமுரைத்தன முறையேயாம். பாயிரமெத்தனை வகைப்படும்.பொ துப்பாயிரமும் சிறப்புப் பாயிரமும் என விருவகைப்படும் பொதுப்பாயிரத தினிலக்கணமென்னை - நன்னூல் -"நூலேதுவலவோ னுவத்திறனே, கொள்வோன் கோடற் கூற்றா மைந்து, மெல்வர நூற்கு மிவைபொதுப்பா யிரம். எனவரும். சிறப்புப்பாயிரத்தி னிலக்கணமெனனை - - நன்னூல் - ஆக்கியோன பெயரே வழியே யெல்லை, நூற்பெயாயாப்பே நுதலிய பொ ருளே, கேடபோாபயனோ டாயெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயி ரத தியலபே - காலங் களனே காரணமெனறிம், மூவகையேற்றி மொழிக ருமுரே." எனவரும்.பாயிரமில்லாத நூலகளவோ சிரமில்லாத வலவன் முதலியவுடலுயி ருளவாயினும் பாயிரமில்லாதநூலக ளீலவாம். இத்தலைச சூத்திர மெனனுதலிற்று. கடவுளவணககமு மதிகாரமு முதலிற்று அதிகா 0 கடோறுங் கடவுள் வணக்கங் கூறலவேண்டுவ தென்னை எவ யுலகினு மெவ்வகைப்பட்ட மேன்பாட்டாருக்குங் கடவு ளுதவியனறி கருதிய கரு தது நிறைவுறா தாதலாலே மக்களுடறகு வதனம போலவும் கோபுரததிற குச் சிகரமபோலவும்,நூற்கலஙகார முகமாக நினைதத கருத்து முடடின்று முடியும் பொருட்டுக் கடவுள வணக்கங் கூறல வேண்டுவ தாயிற்று. ஆகலி லிஃது விதிவிலககனறு இவ்வதிகாரமெனனபெயாதது யாப்பதிகாரமென னும் பெயாதது, இவ் வதிகாரமென நுதலிற்று. மேற்கூறிய வெழுத்துக்க ளாலாகிய பலசொறகளாலும் பொருட கிடனாகக் கற்றுவல்ல புலவ ரணி பெறப் பாடப்படு மிலககண நுதலிற்று. இவ்வதிகாரமெவ்வளலிற்று, ஓத்து வகையான மூன்றுஞ் சூத்திரவகையானூறுமாகிய வளவிற்று இம்மூன்றோ ததிற்கும் பெயரெனனை. இனிவருஞ்சூத்திரத்திற்காண்க. இவ்வதிகாரத்தாற் பயனயாது, யாப்பா ராய்தல் பயன, யாபபா ராய்தலினாலே மக்க ளுயிர்க்கு றும்பயனெனனை பா, தாழிசை, துறை, லிருத்தங்களாவாக்கப்பட்ட, அறம்