பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தொன்னூல்விளக்கம். பொருள், இன்பம்,வீடு, எனறு மிவற்றின் மெய்ம்மை யறிந்து விழுப்ப மெ யதி விம்மை மறுகை வழுவாமை நிகழ்வாராயின் இருமைக்கு மக்களுயிர்க குறும் பயன வாப்பே யாகும, யாப்பு, எ - து. பாட்டு, அதிகாரம், ஏ-து. அதி கரித்தல. ஆகையிலருமபிணி முறையி னொன்றகத் தேவானனிலை யனைத் தையுங் கொண்டுளனாகி யொன்றாயநின் ற்றுகுண னெனும் பெயருடைக் கடவுளே மீண்டுச் சொல்ல முப்பொருள வழுவிலகிக் காப்பது வேண்டி யவன றிருப்பாத மலா தொழுதேத்தி யாப்பின திலக்கண நூலை விளக்கை காட்டுது மென்றவாறு. தெய்வத் தறுகுணமாவன் - தன் வயத்தனாதல், முதலிலனாதல், உடம்பிலனாதல், எல்லாகலனு முளனாதல், எங்கும் வியாபக னாதல், எவற்றிறகுங் காரணனாதல. ஆகையி லீண்டுமிவ வதிகாம நன்றாகத் தெய்வ வணக்கம் வரதவாறு காணக, இஃது சிறபபுப்பாயிரம்.எ-று. முதலேர்த்துச்செய்யுளுறுப்பு. Chapter I-The Elements of Poetry. 202, கிரைமுதல யாப்புறச சேருயிர்க் குடலபோ லுரைமுதல் யாப்புற வுணாபொருட் குடலாச சிறபபிற செயவன் செய்யு ளாமவை யுறுப்பியன மரபுமூன றுரைப்ப விளங்கும். (இ-ள) இவ்வதிகாரஞ் செய்யு ளிலக்கண்நூலை யுணரத்துவ தாதலால இம்முதற் குத்திரஞ் செய்யுளாவதெனவும் இந்நூற் கூறுபாடித்துணையென வும் அவை யிவை யெனவு முணரததிற்று ஆகையி னரம்பின பிணிப்போ டொழுங்குபட நிரைத்திணைத்திய புலவெலும்புகளைப் பின்னித் தசையை நிறைபபிக குருதியைத் தோய்த்துத் தோலை மூடி மயிரமேற பரப்பி யழகு பெற வுயிாக கிடனாகச் செய்யப்பட்ட வுடலைப்போலப் பலவகை மொழிக ளொருப்பட எழுத்து, அசை, சீர,தளை, அடி, தொடை, என றிவற்றானும் யாப்புறவீக்கி யுணாகத பொருட கிடனாகிப பலவலங்கார வகையாற சிறப்பு றச் செய்யப் படுவன செய்யு ளென்ப்படும் ரணடுச் செய்யுளைத் தெளிவுந் விளக்கலவேண்டி டிச செய்யுளுறுப்புஞ் செய்யுட் டன்மையுஞ செய்யுணமர பும பிரித்துக்காட்டி மூவோததாக விவ்வதிகாரமுடியுமென்றுணாக, செய்யு னெனினும யாப் பெனினும் பாவெனினும் பாட டெனினும் தூக் கெனி துந் தொடாபெனினுஞ செவியெனினுமொக்கும"யாப்பும், பாட்டுத் தூக் குந் தொடாபுஞ்செய்யுளை, கோக்கிறறென்ப நுணங்கியோரே."-என்றார் பிறருமெனககொள்க, - நனநூல.-"பல்வகைத் தாதுவி னுயிர்க்குட போற்பல், சொல்லாற பொருட்கிடனாக வுணர்வினின், வலலோ ரணிபெ றச்செயவன் செய்யுள்," இதுமேதகோன, ஈ-னு (4)