பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளுறுப்பு 149 றாா காககைப் பாடினியார "ஒற்றள பெழாவழி பெற்ற வலகிலவே. தனிநிலை யொற்றிவை தாமல இலவே, யளபெடை யலலாசு காலை யா யின - ஈரொற ருயினு மூவொற றயினு, மோரொற றியல வென்மனார் புலவா." என்றார் பலரும். இவை மேற்கோள்.எ-று. (67) 209.கலித்தளை வெண்சீர் கவந்த விகற்பமே. (இ-ள.) கவித்தளை யாமாறுணாததுதும், வெண்சிரவந்து நின்றசீர்ற்ற சையும் வருஞ்சீர் முதலசையு மொன்றாது காயாகியநோ முன்னிரை வாப பெறின கலித்தளையாம்."நிரையீ றலலாவுரிச்சீர் முனனா,கிரைவரு காலை கலித்தளை யாகும்." என்பதியாப்பருங்கிலம். (வ-று.) "செலவப்போர்க கத் சுகணணன செயிரத தெறிந்த சினவாளி, முவலைநதாா மறமன்னா முடித் தலையை முருக்கிப்போ, யெல்லைநீர் வியங்கொணமூ விடை நுழையு மதிய மபோன், மல்லலோங்கெழில் யானை மருமமபாயந் தொளித்ததே. என வெண்சீருங் கலித்தளையும வந்தவாறு காணக், எ-று. 210. வஞ்சித களையாம வஞ்சிக் குரிச்சி ரொன்றலு மொன்றா தொழுகலு மென்ப. (.*) (இ-ள்) வஞ்சித்தளை யாமாறுணாத்துதும், கணித்த வுரிசரே வகது நின்ற ரீற்றசையும் வருஞ்சீர் முதலசையு மொன்றி நிரைமுன னிரையே வரப்பெறி னொளறிய வஞ்சித்தளையாம் அவ்விரண்டொன்றாது நிரைமுன னோவரி னொன்றா வஞ்சித்தளையாம். ஆகையின் வஞ்சித்தளையு மிரு வகைத் தெனபபடும் -"தன சீரிறுதி நிரையோ டொன்றலு, மஃதே நேரோ டொன்றா தொழுகலும்,வஞ்சித் தனையின வகையிரண் டாகும என்பதியாப்பரு கலம் (வ-று) "விரைவாய மலாநக குளிப்பன மீடை வண டினமயா ழொலிப்பன், கரைவா யெழுமுகைத் தாழைகள கடி கமழவன்கா வெங்கணு, மிரைவாய் விரியிள வேனிலீண டினபுத றிரு நிலத் துலா வ்வே' என வஞ்சிச்சீர் வகதொனறியு மொன்றாது மிருவகை வஞ்சித்தளை வகதவாறு காணக எ-று. (*) 211. அடியிலக்கணம் வருமாறு:-- Metrical Lines அடியென்ப தளைத்த வஞ்சீரா கடையவை குறளடி யிருசீர சிகதடி முச்சி ரளவடி காற்சீ ரைஞசீர் நெடிலம கழிநெடிலடி யைகதே கடந்த சீரிவற்று ளெண்சீர் மிக்கடி யெனிறசிறப் பனதே.