பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளிவல். யௌவிய மூன்று மியையத் தொடையும விகற்பமு மெண்ணைத் தொருமூன் றென்ப. 161 (இ-ன்) மேலே வகுத்துரைத்த நாற்பதின மூன்று தொடையுந் தொ டை விகற்பமு மீண்டுத்தொகுத்துக் காட்டுதும் அடிமுத லெட்டுடனே மோனைமுத வைத்தினையுங் கூட்டியுறழ காற்பதாகும். அவை வருமாறு:- அடிமோனை, இணைமோனை, பொழிப்புமோனை, ஒரூஉமோனை, கூழை மோனை, மேற்கதுவாயமோனை, கீழ்க்கதுவாயமோனை, முற்றுமோனை, எ-ம். அடியியைபு, இணையியைபு, பொழிப்பியைபு, ஒரு உவியைபு, கூழை வியைபு, மேற்கதுவாயியைபு, கீழ்க்கதுவாயியைபு, முற்றியைபு, எ-ம். அடியெதுகை, இணையெதுகை, பொழிப்பெதுகை, ஒருஉவெதுகை, கூழை யெதுகை, மேற்கதுவாயெதுகை, கீழ்க்கதுவாயெதுகை, முற்றெதுகை, எ -ம அடிமுரண, இணைமுரண, பொழிப்புமுரண, ஒரூடமுரண, கூழை முரண், மேற்கதுவாயமுரண, கீழ்க்கதுவாயமுரண, முற்றுமுரண, எ-ய அடியளபெடை, இணையளபெடை, பொழிப்பளபெடை, ஒருஉஙளபெ டை, கூழையளபெடை, மேற்கதுரையளபெடை, கீழக்கதுவாயளபெடை, முற்றளபெடை, எ-ம். வரும் அனறியும், அகதாதித்தொடை, இரட்டைத் தொடை, சொதொடை, எ-ம, வரும.-யாப்பருங்கலம்.- "மோனை யெ துகை முரணியை பளபெடை, பாத மிணையே பொழிப்போ டொரூஉத தொடை, கூழை கருவாய் மேல தூஉங் கீழதூறஞ, சீரிய முற்றொடு சிவ ணுமா ரவையே." இதுமேற்கோள், ஏ-று முதலாமோத்துச்செய்யுளுறுப்பு - முற்றிற்று இரண்டாமோத்துச்செய்யுளியல். Chapter II. The kinds of Metre 219. வெண்பா வகவல விரிகலி வஞ்சி மருட்பா வெனவை வகைப்பா வன்றியுக் துறைதாழிசை லிருத்தல் தூக்கின் மூன்றே. (கஎ) (இ-ள்.) பாவும் பாவினமு மாமாறுணத்துதும், மேற்கூறிய அறுப்பி னாற் பாவும் பாவினமு மாகும், இவையே வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா,மருட்பா, எனப்பா வைவகையா மெனக்கொள்க, அன்றியும் து றை, தாழிசை, விருத்தம, என மருடபா வொழிததொழிந்த மற்றை நாற பாவிற் கினமூன்று மெனவுங் கொளக. ஆகையி லைவகைப்பாவு முக்கான கினமுமாகச் செய்யுள்வகை யொருபதினேலென்பர். அவையாவன.-வெ ணபா, வெண்டுறை, வெண்டாழிசை, வெளிவிருத்தம். எ-ம். ஆசிரியப்பா, 21