பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தொன்னூல்யினக்கம். ஆசிரியத்துறை, ஆசிரியத்தாழிசை, ஆசிரியவிருத்தம், எ-ம். கலிப்பா, கலித துறை, கலித்தாழிசை,கலிவிருத்தம், எ-ம். வஞ்சிப்பா, வஞ்சித்துறை, வஞ்சித்தாழிசை, வஞ்சிவிருத்தம், எ-ம். மருட்பாவோடு பதினேழாம். இவ்வகைச் செய்யு னெல்லா மிவவோத்தின் கண்ணே விளங்குவ தாகையி லிவ்வோத்துச் செய்யு ளியலெனும் பெயர்ததெனக கொள்க.-யாப்பருங் கலம.-"செய்யுட் டாமே மெயப்பெற விரிப்பிற, பாவே பாவின மென விரண்டாகும்.- வெண்பா வாசிரியன் கவிவஞ்சி, பணபாயந் துரைத்த பாகா ன் கும்மே.- தாழிசை துறையே விருத்த மௌறிவை, பாவினம்பாவொடு பாற்பட டியலும்,"இவை மேற்கோள், எ-று. (6) வெண்பாவிலககணம வருமாறு!- Venbâ, 220. வெள்ளைக் கியற்சீர் வெண்சீர விரவி யேற்கு மளவடி யீற்றடி சிந்தடி யீற்றுச்சீ ரசைச்சீ ருககுறண மிகலுமாம் (இ-எ) நிறுதத முறையானே வெண்பா வியலபும் விகற்பமு மாமா துணர்த்ததும். வெண்பா விடத்துத் தனக்குரிச்சீராகிய நேரிற்ற மூவசை சீரும் வெண்சீருமனறி யீரசைச்சீராகிய வியற்சீரும் வரப்பெறும், அன றியும், வெண்பாவெல்லா மளவடியானே நடக்குமாயினு மீற்றடி சிந்தடி யாக வரும், இதனீற்றுச் சீர்நாண மலரெனு மோரசைச்சீராம். ஆயினுமிவ வோரசைக்குக் குற்றியலுகரங் கூட்டிக் காசு பிறப்பென வெண்பாவிற் கீற்றுச் சீராகவும் பெறுமே, (வ -று.) குறள.- "சொல்லப் பயன்படுவா சா ன்றோ கரும்புபோற, கொல்லப் பயன்படுங் கீழ, எ-ம். எனப்பகை யுற்றா ரு முய்வா வினைப்பகை, வீயாது பினசென றடும். எ-ம். அறங்கெட வெஞ் ஞான்றுஞ் செய்யற்க செய்யிற் றிறங்கெட்ச சாதலிற்றீது. எ-ம். சுறுவரை யே யாவினுஞ் செய்த நன்றல்ல, துறுபயனில்லை யுயிரக்கு. எனவு மிவை யலகிறேகால வெண்சீரியறசீர விரவிமுதற்கண ணளவடியாகவு மீற்றின கண சிந்தடியாகவு மீற்றுச்சீர் முறையே - காள -மலா-காசு - பிறப்பு- என நான்கும் வந்தவாறு காணக அனறியு மொரேவிடததிலக்கிய வழியான முற் றியலுசுரவ காசு பிறப்பென்னு மற்றுச்சீராக வரப்பெறும். (வ-று.) "எவ்ல துறைவ துலக முலகத்தோ, டவவ துறைவ தறிவு." என விது முற்றிய லுகரத்தோடு வாத பிறப்பு என்னும் வாய்பாடு, பிறவுமன்ன - யாப்பருங் கலம்.- "செப்ப லிசையன வெண்பா மற்றவை, யாதடி சிகத யாகலுமவ் வடி, யகந மசைச்சீ ராகவும் பெறுமே." எ-று. 221. வெள்ளையுட பிறதளை விரவா வெண்டளை யொன்றாய்ச் செப்பலோசை யாமஃதே (e)