பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 டை வெண்பா, -M விகற் பாகும்." எ-று. தொன்னூல்விளக்கம். இவாகணத திரட்டு - “இருகுறன் சவலை யொரு ரியப்பா விலக்கணம் வருமாறு: Asiruyappå. 223. ஆசிரியத்தொலி யகவலா யியற்சீர தனறளை பிறவுக தழுவிய வளவடி கடையா னடந்து நால்வகைத் தாமவை நேரிசை யிணைக்குற ணிலமண் டிலமே யடிமறி மண்டில மாகு மென்ப னு (80) (இ - ள ) நிறுதத முறையானே ஆசிரியப்பா வியல்பும் விகற்பமு மாமா றுணாததுதும். ஆகையி லாசிரியப்பாவிற கெல்லா மகவலோசை யாகு மென்றமையா லாசிரிய மெனினு மகவ லெனினு மொக்கும். அகவற்கெல லாந் தனக்குரிச் சீராகிய வியற்சீரன்றி யொரோவிடத்து வெண்சீரும், தேமாஙகனி புளிமாங்கனி யெனனு மிடைநேரிசை வஞ்சிச்சீரும், குற்றி யலுகரவீற்றப் பொதுச்சீரும் வரப் பெறும். அஙஙனந் தன்றளை யன்றி வெண்டனையும் வஞ்சித்தளையுங் கலித்தளையு மயங்கி வழங்கும். அன்றியு மகவலெல்லா மளவடியா னடக்கு மாயினு மினிச்சொல்லுமபடி யொரோ விடத்துக் குறளடியுஞ் சிந்தடியும் வரப்பெறும். அனறியு நேரிசை யாசிரியப்பாவும், இணைக்குற ளாசிரியப்பாவும், நிலமணடில வாசிரியப் பாவும், அடிமறிமண்டில் வாசிரியப்பாவும், ஏன வாசிரியப்பா விகற்ப நா னகாகும். இவற்றிற குதாரண மினிக் கூறுதும, - யாப்பருங்கலம்.-'அகவ லிசையன வகவன் மறறவை, ஏ ஒ ஆயென வையென நிறுமே 20. நேரிசை யிணைக்குரண மண்டில நிலைப்பெய, ராகு மண்டில் மௌற்கவ னானகே." இவை மேற்கோள். எ-று. 224 நேரிசைச் சிறுமை நேருமூ வடியே வரையா பெருமையே மற்றடி யளவடி யீற்றயற் சிந்தடி யியைகது வருமே. (ரு) (இ-ள்) நேரிசை யாசிரியப்பா வாமாறுணாத்துதும், மூவடி குறை யாமத் பலவடி வந்து மற்றடி யளவடியாகி யீற்றய லடியே சிந்தடியாகவர பெறு மகவல நேரிசை யாசிரியப்பா வெனப்படும். இதுவே பொதுப்பெ யராக விரநாளி லக லென்று வழங்கும். இதற குதாரணமாக இருநாற றுப் பதினாறாஞ ருத்திரத்திற காட்டியலிரண் டசுவல் காண்க.-யாப்ப ருங்கலம.-"அதே வடிபி னவலடி கிந்தடி, வகதன நேரிசை யாசிரி யம மே." இது மேற்கோள, எ-று. 225. இணைக்குறன் முதலிற் றீரடியளவடி யிடைக்குறள் சிந்தடி யிணையப் பெறுமே, (*)