பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 170

1 தொன்னூல்யினக்கம். (இ-ள) ஒத்தாழிசைக் கலிப்பா விகற்ப மாமாறுணர்ந்துதும. சேர்சை யென்றும், அம்போதரங்க மென்றும், வண்ணக மென்றும், ஒத்தாழிசைக் கலிப்பா மூவகைப் படும். இவற்றுட டாவொனறு தாழிசை மூன்று தனிச் சொற் சுரிதகமென விரகான்குறுப்பாக வருவன நேரிசை மொத்தாழி சைக் கலிப்பா வெனப்படும் (வ-று)- "வானிடியோா முரசராப்ப வண் ணமுகில வாகனத்தின், மீனெடிதோர் கொடியோதி வினையெதிரொப் பொன்றிலனா, யொருதானு மாயப்படைத்த வலகனைத்தும் புரந்தாளுஞ, சொருதானு நன்னாடா தொழும்பனசொல லருளிக்கேள்." இது நான் கடிந்தர வொன்று "தேடரிய பொருணோந்தோர சீரடிமைக் கொண டன்பின், வாடரிய துயாக்குளைய மறப்பவரோ மாண்புளரே, புவறகரிய விழுஞ்செல்வம் பொழிந்தடிமை கொண்டன்பிற, சொலற்கரிய துயாக குளையத் தூத்துவரோ தொடாபுளரே, மிடிகானா வாழ்த்துவப்ப விழைா தடிமை கொண் டன்பீன், னடிகாணாத துயாக்குளைய வகற்றுவரோ வன புனரே என வொரு பொருண மேன மூன்றடுக்கிவந்த வீரடித்தாழிசை மூன்றும் என வரஙகு - தனிச்சொல். கோடிய வென்குறை கொண டெனை யொருவர, வாடிய வென்னுயிர வாழக, தோடிய நின்னடி சேர லருளதியே' என மூவடியகவற சுரிதகமாக நேரிசை யொத்தா ழிசைக் கலிப்பா வகதவாறு காணக அன்றியும் மேற்கூறிய நானஞறுப்பி னடுவே தா ழிசையின் கீழமயோ தாங்கத்தி னாலவகையெண்ணுங் கூட்டி வருவன வம போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா வெனப்படும். (வ -று.)- "இலங் கொளி வடிவினோ பிணையி னின்றயை, யலங்கொளி மணிகொழித் தமிழ் தவே வையே, சீரளித தனைததையும் இளைக்கு நினகொடை, பாரளித தீறில யணித்த மாரியே." இது பேரெண்-"மூவுல கனைத்தையு மொழிகொண் டராககிளை, பூவுலக குறைந்துளி பொழிநதழித்தனை, யைநநகா கடுஞ்சினத் தழல் நூறினை, முககள் ரருடகொடு முளை நோக்கினை." இதுவளவெண் - "வான்றோய் நயம்பயந் தோய,மடோய துயரொழித் தோயம், தேனறோ யருடகட லோயநீ, செல்தோய மழைத்தயை யோயம்." இது நான்கடியாக ச்சுருக்கிய விடையெண் - "அருவமைாதனை, யுருவமைந்தனை, வான்றுறந் தனை, வானறிறதேனை, பழிவிலக்கினை, உழிதுலக்கினை, யறத்தினாழியை, திறத்தினூழியே 'இது எட்டியாகச் சுருக்கிய சிறறென. ஆகையின் மேற் சொன்ன செய்யுட கண்ணே தாழிசைக் கீழிவை சொருகி வைப்புழி யம் போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவா மெனக்கொனக, அன்றியும், அம போதரங்க மேலே தாழிசைக கீழே யராகங்கூடடித் தரவு தாழிசை யராக மம் போதரஙகா தனிச்சொற் சுரிதகமென வாறுறுப்பாகவருவன வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா வென்ப்படும, அராகமெனினும் வண்ணகமெ னினு மொக்கும். அசையடி யெணினும் அம்போதரங்க மெனினுமொக கும். (வ - று.) 'சினவழியுளியுளி சிதைவுற முனிவினை, மனவழி யருடிகள், வழிகனி தயையினை, மருடரு மறுவற மனமுறை யொளியினை, விருடரு