பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுலியல் 1 வெளிற்ற மிருமறை யருளினை.'இது அராகமாகையின் மேல்வந்த வுறுப் புககளளறித் தாழிசைக்கு மம்போ தாஙகத் திற்குகடுவே யிவை யிசைப் புழி வண்ணக வொத்தாழிசையா மெனக்கொள்க. ஆகையின முறையே யொநதாழிசைக கவிப்பா விகற்ப மூனறும வாதவாறு காண்க.-யாப்பரு ங்கலம், நேரிசை யம்போ தாங்கம் வணணகமென, றோதிய மூன்றே யொததா ழிசைக்கலி - தரவொன்று தாழிசை மூன்றுஞ் சமனாயது, நீா விற் சுருங்கித தனிநிலைத் தாகிச, சுரிதகஞ் சொன்ன விரண்டினு ளொன நாடி,நிகழ்வது நேரிசை யொததா ழிசையே.-முகதிய தாழிசைக் கீறய முறைமுறை, யொனறினுக் கொன்று சுருங்கு முறுப்பின், தமபோ தாவக வொத்தா ழிசைக்கலியே - அவற்றோடு முக்கிய வடியுடை யராக மடுப் பது வண்ணக வொத்தா ழிசையே." இவை மேற்கோள் ஏ-று 234 கொச்சகக கவியைங் கூறு பாடெனத் தரவே தரவிணை தாழிசை சிலபல சிலபிறழா துறழகதுஞ் சிலமயங் கியுமாம். (கரு) (இ-ள) கொச்சக்க கலிப்பா விகற்ப முணாததுதும். அவையே தர வுக் கொச்சகக் கலிப்பா, எ-ம். தரவிணைக் கொச்சகக் கலிப்பா, ஏ - ம். சிஃறாழிசைக் கொசசசுக கலிப்பா, ஏ - ம. பஃறாழிசைக் கொச்சக்க கலி ப்பா, எ-ம். மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, எ-ம். கொசசகை கவிப்பா விகற்ப மைந்தெனக் கொள்க. நான்கிடி தரவு இவற்றுள், தரவுக் கொச்சக்க கலிப்பா வருமாறு தனிச்சொற சுரிதக மென விமமூன் றுறுப்பாக வருவன தரவு கொச்சகக் கலிப்பா வெனப்படும். இதுவே தனிச்சொற் சுரிதக மின்றியும் வருமெனக் கொள்க. (வ-று) "செலவப போர்க்கதக் கண்ணன் செயிர்த்தெறிந்த சின வாளி, முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போ, யெல்லைக் லியங்கோணமு விடைநுழையு மதியம்போன, மலலலோது கெழிலயானை மருமமபாய்ந் தொளித்ததே" எனக் கலித்தளையாய் நான்கடித்தரவு தனிச சொற சுரிதகயின்றி வந்தவாறு காணக. அன்றியும், தரவிணைக் கொச்சக்க சுலிப்பா வருமாறு - தாவு தனிச சொற்றரவு தனிச்சொற சுரிதகமாக வருவன தரவிணைக கொச்சக்க சுலிப் பாவென்ப்படும் (வ -று)"வடிவுடை நெடுமுடி வானவாக்கும் வெலற்கரிய, கடிபடு நறும்பைந்தாாக காவலாக்கும் காவலனாங், கொடிபடுவரை மார பிற் கூடலாத கோமானே"தரவு எனவாங்கு - தனிச்சொல். "துணைவிளைத் தோளிவன மெலியத தொனலைக் தொடாபுண்டாங் கிணைமலாததா ரருளுமே லிதுவிதற் கோமா றெனறு, துணைமலா தடங்கண் ணாதுணை யாகக் எருதாரே." தரவு. அதனால் - தனிச்சொல், "செவ்வாப் பேதை யிவ டிறத், தெவ்வா றானகொ, லிஃதெண்ணிய வாறே." இஃது இடை யிடை யே தனிச்சொற் பெற்றாசிரியச் சுரிதகத்தான முடிந்த தெனற்றில்.